Category: இணைய செய்திகள்

இன்டெர்நெட்டில் ரிலீசான படம்

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே கூற வேண்டும். . இருப்பினும் திரைப்பட வரலாற்றில் இந்த படம் ஒரு மைல் கல்லாக பதிவாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் வெளியிடப்பட்ட முறைதான். பாலிவுட் படங்கள் என்றதுமே அகில உலக […]

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ...

Read More »

ஐபிஎல் த‌லைவ‌ராக தொட‌ரும் ல‌லீத் மோடி.

இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்று இணையவாசிகளை குறிப்பிடவில்லை.மாறாக வர்த்தக நிறுவனங்கள் ,அரசு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளை நிர்வகிப்பவர்களை இணைய சோம்பேறிகள் என்று குறிப்பிடுகிறேன். காரணம் இண்டெர்நெட் தொடர்பானவற்றில் அவர்கள் போதுமான அக்கரையும் காட்டுவதில்லை;சுறுசுறுப்பாக செயல்படுவதும் இல்லை.இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை அவர்களில் பலர் உணர்ந்துள்ளனரா என்பதே கூட சந்தேகமே. இது அபாண்டமான புகார் என்று தோன்றலாம்.அப்படியில்லை. அர‌சு அமைப்புக‌ளும் வ‌ர்த்தக‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் இண்டெர்நெட்டின் முக்கிய‌த்துவ‌த்தை அறிந்திருப்ப‌தால் தானே த‌ங்க‌ளுக்கென‌ […]

இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்ற...

Read More »

ஆப்பிலின் ஐபேடால் பறிபோன விரல்

ஆப்பிளின் புதிய டேப்லட் கம்ப்யூட்டரான ஐபேடுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க பலர் தயாராக் இருக்கின்றனர்.அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர் ஐபேடால் பாவம் தனது கை விரல்களையே இழந்திருக்கிறார். அமெரிக்காவின் டென்வர் நகரை சேர்ந்த பில் ஜோர்டன் என்பவர் வணிக வளாகம் ஒன்றிலிருந்து ஆப்பிலின் புதிஅய் ஐபேடை வாங்கி கொண்டு வெளியே வந்திருக்கிறார்.அவரது கனடா நண்பர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஐபேடை வாங்கியிருந்தார். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐபேட் முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள‌து.ஐபேடை வாங்க வேண்டும் […]

ஆப்பிளின் புதிய டேப்லட் கம்ப்யூட்டரான ஐபேடுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க பலர் தயாராக் இருக்கின்றனர்.அமெரிக்காவை...

Read More »

கூகுலால் நடந்த திருட்டு

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர்  தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.அதென்ன ஸ்டிர்ரிவுயூ. பறவை பார்வையாக வீதி காட்சிகளை பார்க்க உதவும் கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை சர்ச்சைக்குறியதாகவே இருக்கிற‌து.ஸ்டிரீட்வியூ வழியே பார்த்தால் குறிப்பிட்ட வீதியில் உள்ள வீடு வரை தெளிவாக பார்க்கலாம்.தேடல் சேவையில் மற்றுமொரு அற்புதமாகவே கூகுல் இதனை […]

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்க...

Read More »

டிவிட்டரில் சேர மாமியாருக்கு ஐஸ் அழைப்பு

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர். ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. அந்த குறையும் விரைவில் நீங்கி விடும் போலிருக்கிறது.மாமியார் ஜேயாவும் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று மருமகள் ஐஸ் ஆசைப்படுகிறார்.இந்த விருப்பத்தை அவர் டிவிட்டர் பதிவு மூலமே வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஜெயா தனது 62 வது பிறந்த […]

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அப...

Read More »