Category: இணைய செய்திகள்

செய்திகளை வாசிக்க மாறுப‌ட்ட‌ இணைய‌த‌ள‌ம்

இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை வாசித்துக்கொண்டிருப்பது. தனித்த‌னி தலைப்புகளின் கீழ் வரிசையாக‌ கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை கிளிக் செய்து படிப்பது அலுப்பூட்டுகிறது என நினைக்கிறீர்களா? ஆம் ஆனால் செய்திகளை படிக்க வேறு என்ன வழி இருக்கிறது என நீங்கள் நினைத்தால் உண்மையிலேயே அழகான‌ மாற்று வழி இருக்கிறது.மிகவும் சுவாரயமான வழி. செய்திகளை காட்சிரீதியாக காணும் வழி.உடனே வீடியோவை நினைத்துக்கொள்ள வேண்டாம்.இது செய்திகளை திரட்டித்தருவதை […]

இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை...

Read More »

சானியாவுக்கு ஃபேஸ்புக்கில் வரவேற்பு பக்கம்

சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை மணக்க இருப்பது இந்தியர்களை அதிர்ச்சியிலும் அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. திருமணம் என்பது சானியாவின் த‌னிப்பட்ட முடிவு,அவர் ஒரு பாகிஸ்தானியரை மணப்பதை ஏன் பெரிது படுத்த வேண்டும் என்பதை எத்தனை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. சானியா செய்தது சரியா தப்பா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும் மருமகள் சானியாவை […]

சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சானியா பாகிஸ்த...

Read More »

விக்கிபீடியாவில் அதிரடி மாற்றங்கள்

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது. விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . எந்த ஒரு இணையதள‌மும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது அத்தனை உகந்ததல்ல .ஒரு வெற்றிகரமான இணையதளம் அவ்விதமே தொடர எப்போதும் புதிதாகவே காட்சியளிக்க வேன்டும் .இல்லையென்றால் இணையவாசிகளுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.இதற்கு மாற்றத்தை தவிர வேறு […]

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் க...

Read More »

கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் […]

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வத...

Read More »

கூகுல் மீது சீனா தாக்கு

 சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போல நடித்தாலும் கூட அது கடவுள் இல்லை.கடும் தாகுதலாக இருக்கிறது அல்லவா? சீனா தான் இப்படி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது. சீனாவில் தணிக்கைக்கு உடன்படுவதில்லை என்னும் முடிவை கூகுல் அறிவித்து, சீன கூகுக்ல் பக்கத்திற்கு வரும் இணையவாசிகளை ஹாங்காங்க் கூகுல் பக்கத்திற்கு மாற்றிவிடும் முடிவை கூகுல் அறிவித்ததற்கு பதிலடியாக சீனா இந்த கருத்துக்களை கூறியுள்ளது. கூகுலின் முடிவு தவறானது […]

 சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போ...

Read More »