Category: இணைய செய்திகள்

தமிழ்நேஷன் மூடலும் வாசகரின் கடிதமும்

தமிழ்நேஷன் டாட் ஆர்ஜி இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உண்மையில் இது வருத்தம் தரும் செய்தி. தமிழ்நேஷன் தளம் நல்லதொரு ஆவண காப்பகமாக விளங்கி வந்தது.தமிழ் இலக்கியம் உட்பட பல தகவல்களை அதன் மூலம் பெற முடிந்தது. வேறு பகுதிகளையும் கொண்டிருந்தது. அதன் மூடலுக்கான காரணம் தெரியவில்லை.எப்படியும் நல்ல தமிழ் தளங்கள் மூடப்படுவது வருத்தம் தருவதே. இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள வாசகர் எழுதிய கடிதத்தை அப்படியே கிழே […]

தமிழ்நேஷன் டாட் ஆர்ஜி இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந...

Read More »

சீன இண்டெர்நெட் தணிக்கை பற்றி பில்கேட்ஸ் கருத்து

‘இதெல்லாம் ஒன்றுமே இல்லை.ஜுஜுபி ‘என்று சூப்பர்ஸ்டார் ரஜினி பாணியில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சீனாவின் இண்டெர்நெட் தணிக்கை பற்றி கூலாக கருத்து தெரிவித்துள்ளார்.இந்த‌ பிர‌ச்ச‌னையில் கூகுல் ஒவ‌ராக‌ அல‌ட்டிக்கொள்கிற‌து என்றும் அவ‌ர் சொல்லாம‌ல் சொல்லியிருக்கிறார். கூகுல் மீதான‌ சைப‌ர் தாக்குத‌லை அடுத்து சீனாவின் இண்டெர்நெட் த‌ணிக்கை குறித்து ப‌ர‌வ‌லான‌ விவாத‌மும் ச‌ர்ச்சையும் எழுத்துள்ள‌து. ஒரு ப‌க்க‌ம் சீன‌ அர‌சின் செய‌ல்பாடு க‌டும் விம‌ர்ச‌ன‌த்திற்கு ஆளாகியுள்ள‌ நிலையில் ம‌ற்றொரு ப‌க்க‌ம் கூகுல் பிர‌ச்ச‌னையை பெரிதாக்கி ஆதாய‌ம் தேடுவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து. […]

‘இதெல்லாம் ஒன்றுமே இல்லை.ஜுஜுபி ‘என்று சூப்பர்ஸ்டார் ரஜினி பாணியில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சீனாவின்...

Read More »

இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம்

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌லைய‌ங்க‌ளை பார்த்தால் கூகுல் எழுத்துக்க‌ள் போல‌ உள்ள‌து.  ஆம், கூகுல் த‌ன் வ‌ழ‌க்க‌ப்ப‌டி இந்திய‌ குடிய‌ர‌சு தின‌த்தை முன்னிட்டு (கூகுலின் இந்திய தளத்தில்)உருவாக்கியுள்ள‌ மூவ‌ர‌ண‌ லோகோ தான் இது.  இந்த‌ லோகோவை கிளிக் செய்தால் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ம் தொடர்பான தேடல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  வாழ்க இந்திய குடியரசு. …….. கூகுல் லோகோ தொட‌ர்பான‌ முந்திய‌ ப‌திவுக‌ளை பார்க்க‌வும்./

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌ல...

Read More »

கூகுல் தாக்குதல்;சீனா மறுப்பு

கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்பட்ட நிலையில் சீனா முதல் முறையாக இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.கூகுல் தாக்குதலுக்கு எந்த விதத்திலும் தான் பொருப்பல்ல என்று மறுப்பும் தெர்விக்கப்பட்டுள்ளது.  கூகுல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட உடன் சீனாவில் இருந்து வெளியேற நேரலாம் என எச்சரித்த நிறுவனம் சீன அரசு மீது நேரிடையாக் குற்ற‌ம் சாட்டாவிட்டாலும் அதனை குறிப்பால உணர்த்தியது. சமீபத்தில் ஒபாமா இந்த […]

கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்ப...

Read More »

கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .  மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. சமீபத்தில் […]

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

Read More »