Category: இணைய செய்திகள்

இண்டெர்நெட் எனது பிறப்புரிமை

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட‌ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிற‌து.அதிலும் வழக்கமான இண்டெர்நெட் அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போல தடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட் இணைப்பு. இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் […]

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம்...

Read More »

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல […]

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது...

Read More »

ஒபாமாவுக்கு நோபாலா?ஆன்லைனில் அதிர்ச்சி

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபட் ஒபாபாவுக்கு வழங்கப்பட்டிருப்பது அச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஒபாமாவுக்கு நோபல் என்றதும் நிஜம் தானா என்றே பலருக்கும் கேட்கத்தோன்றியிருக்கும்.சிலருக்கு நோபல் குழு காமெடி கீமெடி செய்யவில்லையே என கெட்கவும் தோன்றியிருக்கலாம்.ஒபாமா மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்பியவர்கள் கூட நோபல் பரிசு அறிவிப்பால் வியந்து போயுள்ளனர். ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஏன்,இந்த தேர்வு சரி தானா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இணைய உலகம் இந்த அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறது […]

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபட் ஒபாபாவுக்கு வழங்கப்பட்டிருப்பது அச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...

Read More »

மேலும் எளிமையாகும் கூகுல் முகப்பு பக்கம்

சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது. கூகுலின் ப‌ரிசோத‌னைக‌ளின் நோக்க‌ம் புதிய‌ சேவைக‌ளை அறிமுக‌ம் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ அத‌ன் அடிப்ப‌டை சேவையான‌ தேட‌லை மேலும் மேம்ப்டுத்துவ‌த‌ற்கான‌ முய‌ற்சியும் கூட‌. தேட‌ல் உத்தியை ப‌ட்டை தீட்டுவ‌தில் கூகுல் காட்டும் தீவிர‌மும் ஈடுபாடும் கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து தான்.தேடிய‌ந்திர‌ங்க‌ளில் கூகுல் முன்னிலை வ‌கிப்ப‌தோடு இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் என்றாகிவிட்ட‌து. கூகுலுக்கு […]

சோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரி...

Read More »

இபேவிலும் ச‌ச்சின் சாத‌னை

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் முகாமிற்கான வாய்ப்பு ரூ 12 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இபே இந்திய வராலாற்றிலேயே அதிக ஏல தொகை இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இபே புகழ்பெற்ற ஏல தளம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இபே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இபேவை அடியொட்டி இந்தியாவில் துவங்கப்பட்ட ஏல தளமான பாஸி டாட் காம் தள‌த்தை […]

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்து...

Read More »