Category: இன்டெர்நெட்

சமூக ஊடகத்தை கண்டுபிடித்தது யார்?

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயனாளி ஒருவர் தனது திரெட்ஸ் பக்கத்தில் இந்த நூலை உருவாக்கியிருந்தார். அமெரிக்க தேசிய கொடி படத்துடன், கூகுள் செய்யாமல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை சொல்லவும் என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு, சமூக ஊடகம், கம்ப்யூட்டர், தொலைபேசி, விமானம், ஜிபிஎஸ், பல்ப் என ஒருவர் பதில் அளித்திருந்தார். இதற்கு இன்னொருவர் அளித்திருந்த பதில்; (பதிலடி) Social […]

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயன...

Read More »

இணைய பயன்பாட்டிற்கான முதல் விதி

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்திருக்கிறார்.” நான் என்ன பகிர விரும்புகிறேன் என்பதை தீர்மானிப்பது நான் மட்டுமே’ என்பதாக அந்த விதி அமைகிறது.எளிய விதி தான், ஆனால் தனியுரிமை தொடர்பான எல்லா சூழல்களுக்கும் பொருந்தும் என்கிறார் பெக்டல்.இந்த விதியை இப்படி புரிந்து கொள்ளலாம், இணையத்தில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் எதை பகிர்வது என தீர்மானிப்பது நீங்களாக மட்டுமே இருக்க […]

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்...

Read More »

இது தான் விக்கிபீடியா! – ஒரு கிரேக்க கப்பலின் விக்கி பக்கம்.

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்கியமாக, திசியல் கப்பலுக்கான விக்கிபீடியா பக்கம் தெரியுமா? திசியஸ் கப்பலுக்கான புதிரை விடுவிப்பதற்கு முன், ஜேசன் கோட்டகேவையும், ’டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா’ (Depths of Wikipedia ) பக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், திசியஸ் கப்பலின் பின்னே உள்ள தத்துவார்த்த புதிரை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த விக்கிபீடியா துணை பக்கத்தின் குறிப்பு அவசியம். இப்போது […]

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்க...

Read More »

டிவிட்டரை வளர்த்தெடுத்த இளைஞரின் கதை!

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது மட்டும் அல்ல, டிவிட்டர் வளர்ச்சிக்கு காரணமானவர்களிலும் ஒருவர். பாப்பலின் டிவிட்டர் வெற்றிக்கதை இப்போது மறக்கப்பட்டுவிட்டாலும், டிவிட்டர் அபிமானிகளும், நவீன இதழியல் ஆர்வலர்களும் அவரை நினைவில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், டிவிட்டர் ஒரு பயனுள்ள சேவை என்று உணர்த்தியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, டிவிட்டர் நீலப்பறவை செய்திகளை தாங்கிச்செல்லும் வாகனமாக இருக்கும் என்பதை […]

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது...

Read More »

குவோரா இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகவும் அது அமைகிறது. அதோடு, குவோராவின் ஆதார அம்சங்களிலும் ஒன்று. அழையா விருந்தாளிகளை கொண்டு வந்து நிறுத்தும் தன்மை தான் அது! அதாவது, வரவேற்க கூடிய அழையா விருந்தாளிகள்! பொதுவாக அழையா விருந்தாளிகள் என்பதை எதிர்மறை அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறோம் என்றாலும், சில நேரங்களில் அழையா விருந்தாளிகள், கும்பிட போன தெய்வமாகவும் இருக்கலாம். குவோராவில் இதை பல […]

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்ட...

Read More »