Category: இன்டெர்நெட்

சிரஞ்சீவி எப்போது சொந்த இணையதளம் துவங்கினார்?

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009 ல் தேர்தலிலும் போட்டியிட்டார்.) சரி, அவர் எப்போது சொந்தமாக இணையதளம் துவங்கினார் என்பது தெரியுமா? இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் இணையம் குழப்புகிறது. அதி தீவிர சிரஞ்சீவி ரசிகர்கள் அல்லது திவீர தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் யாரேனும் இந்த குழப்பத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த கேள்வில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று […]

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009...

Read More »

இணையத்தின் டிஜிட்டல் காப்பாளர்!

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும் காலுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது. ப்ருஸ்டர் கால் அப்படி என்ன செய்துவிட்டார்? இணைய வரலாற்றை காப்பாற்றி வருகிறார் என இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆம், கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பாளராக இருந்து வருகிறார். இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் எனும் லாப நோக்கிலாத அமைப்பை அவர் நடத்தி […]

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும...

Read More »

இந்தியாவுக்கு இணையம் வந்தது இப்படி தான் !

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் தான் இந்த கதையின் நாயகன் என்பது ஆச்சர்யமான விஷயம். ஆனால், ஷம்மி கபூரை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை என்று தெரியும். ஏனெனில், குதிக்கும் கோமாளி என பாராட்டப்பட்ட ஷம்மி, ஒரு தொழில்நுட்ப பிரியர் என்பது அவர்களுக்குத்தெரியும். அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது ஆய்வாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பித்தர்களின் […]

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த...

Read More »

பெண்களுக்கான முதல் இணையதளம் ஐவில்லேஜ்!

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்வையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆரம்ப கால பெண்களுக்கு மட்டுமான இணையதளங்களில் ஐவில்லேஜ் முக்கியமானது. இணையம் வளரத்துவங்கிய காலத்தில், 1995 ம் ஆண்டு அறிமுகமான ஐவில்லேஜ், இணையம் எல்லோருக்குமானது எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. இணையம் எனும் அற்புதத்தை கண்டறிவத்துவங்கியிருந்தவர்கள் பலரும் தங்கள் விருப்பம், நோக்கத்திற்கு ஏற்ப புதிய இணையதளங்களையும், சேவைகளையும் உருவாக்கி கொண்டிருந்த நிலையில், […]

இது நம்ம இடம், இங்கு நமக்கான தகவல்களை தேடலாம், இதில் நம் மனதில் உள்ள விஷயங்களை விவாதிக்கலாம். இத்தகைய எண்ணத்தையும், உணர்...

Read More »

இணைய கண்டறிதலை துவக்கி வைத்த, ’கூல் சைட் ஆப் த டே’ தளம்

இன்றைய குளிர்ச்சியான இணையதளம் என்பது அத்தனை ஈர்ப்புடைய வாசகமாக இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த பொருள்பட அமைக்கப்பட்ட இணையதளம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போது நினைத்துப்பார்ப்பது கடினம் தான். ’கூல் சைட் ஆப் த டே’ தான் அந்த இணையதளம். 1994 ம் ஆண்டு அறிமுகமான போது, இந்த தளம், உடனடியாக வரவேற்பை பெற்று செல்வாக்கு மிக்க தளமாக மாறியது. இந்த தளத்தை இணையவாசிகளும் ஆர்வத்தோடு அணுகின்றர். அதே நேரத்தில் இணையதள உருவாக்குனர்களும், ( வெப் […]

இன்றைய குளிர்ச்சியான இணையதளம் என்பது அத்தனை ஈர்ப்புடைய வாசகமாக இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த ப...

Read More »