இணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்டதே. மேலும் இணையம் ராணுவ ஆய்வு திட்டமாக உருவானதும், அதற்கு அமெரிக்கா, சோவியன் யூனியன் இடையிலான பனிப்போர் முக்கிய காரணம் என பிரபலமாக சொல்லப்படுவதும், பலரும் அறிந்ததே. அணு ஆயுத போர் மூண்டு, எந்த பகுதி தாக்கப்பட்டாலும் மற்ற பகுதி பாதிக்காமல் இயங்க கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது இணையத்திற்கான முக்கிய […]
இணையத்தின் கதை 1969 ல் துவங்குகிறது என்பதும், அர்பாநெட் எனும் ஆய்வு திட்டமே அதன் துவக்க புள்ளி என்பதும் பரவலாக அறியப்பட்...