Category: இன்டெர்நெட்

இன்ஸ்டாகிராம் டிவி எப்படி இருக்கிறது?

புகைப்பட பகிர்வு செயலியான, இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக என்று தனியே ’ஐஜிடிவி’ செயலியை (https://instagram-press.com/blog/2018/06/20/welcome-to-igtv/ ) அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் வீடியோ சார்ந்த உள்ளடக்கத்திற்கு இன்னும் அதிக பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இன்ஸ்டாகிராம் டிவி அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய சேவை பற்றி பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், இன்ஸ்டாகிராமில் தான் ஏற்கனவே வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி […]

புகைப்பட பகிர்வு செயலியான, இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கா...

Read More »

இணையத்தை உலுக்கிய வைரல் புகைப்படம்!

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி தரும் 15 நிமிட புகழோடு முடிந்து போகாமல், மறக்க முடியாத படம் அல்லது நிகழ்வாக மனதை உலுக்குகின்றன. கடந்த வாரம் இணையத்தில் வைரலாக பரவிய 2 வயது சிறுமியின் புகைப்படம் இப்படி தான் உலகின் மனசாட்சியை உலுக்கி, அமெரிக்கா குடியுரிமை கோரி வருபவர்களை நடத்தும் விதம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வைரல் புகைப்படம் என்னவெல்லாம் செய்யுமோ அவை […]

எத்தனையோ நிகழ்வுகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் வெகு சில மட்டுமே, இணையம் ஏற்படுத்தி...

Read More »

பாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 !

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இவை இரண்டும் தான் வழி. இந்த இரண்டும் இருந்தால் பாஸ்வேர்டு பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம். இது இணையத்தில் உலாவும் போது நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும். பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்கள் கைவரிசை என்பது போன்ற செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்டு பராமரிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது இன்றியமையாதது. பாஸ்வேர்ட் விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது என்பது உங்களது இணையசேவைகளின் […]

பாஸ்வேர்டு பற்றிய நமது புரிதலும், விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். பாஸ்வேர்டு அலட்சியத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில்...

Read More »

ஸ்வெட்டரால் இணைய புகழ் பெற்ற மனிதர்

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார் அமெரிக்கரான சாம் பார்ஸ்கி. இதன் மூலம் வரும் இணையம் அறிந்த மனிதராகி இருக்கிறார். பார்ஸ்கி இப்போது ஸ்வெட்டர்காரர் அல்லது ஸ்வெட்டர் மனிதராக அறியப்படுகிறார். அவருக்கு என ஒரு இணையதளம் இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனி பக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் பார்ஸ்கி ஸ்வெட்டருடன் வெளியிடும் செல்பி படங்களை தான் இணையவாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அவர் […]

ஸ்வெட்டர் பின்னும் பழக்கம் மற்றும் செல்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இரண்டையும் ஒன்றாக இணைத்து, இரண்டுக்கும் புதிய மவுஸ்...

Read More »