Category: இன்டெர்நெட்

கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்! இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன். ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை […]

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலு...

Read More »

இணையத்தில் தூங்கலாம் வாங்க!

இணையத்தில் உலாவலாம், தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், நேரத்தை கொல்லலாம். இப்படி இன்னும் பலவற்றை செய்யலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா? இது வரை தூங்குகின்ற நேரத்தில் தான் நாம் இணையத்தின் பக்கம் போகாமல் இருக்கிறோம். இப்போது அதையும் மாற்றும் வகையில் இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்காக என்றே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தின் […]

இணையத்தில் உலாவலாம், தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம...

Read More »

நம் பேஸ்புக் பதிவுகள் யாருக்கு சொந்தம்?

இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், ஹேக்கர்கள் கைவரிசையும், மால்வேர் பாதிப்புகளும் மட்டும் அல்ல, வைரலாக பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்ற காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக பரவிய அறிவிப்பை சொல்லலாம். பேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பை பார்த்தவர்கள் திடுக்கிட்டு போயிருப்பார்கள். ஏனெனில், பேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிபடங்கள் […]

இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும்...

Read More »

ஆன் லைன் ஷாப்பிங் கையேடு!

இணையம் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கிறது. சிறிய நகரங்களில் கூட இந்த முறை வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவனமாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய மட்டும் அல்ல,இணைய ஷாப்பிங் மூலம் கிடைக்க கூடிய பலன்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த கவனம் உதவும். ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில: தள்ளுபடி தேடல் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை […]

இணையம் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கிறது. சிறிய நகரங்களில் கூட இந்த முறை வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆன்...

Read More »

செயலிகளை வாசித்தது நாங்கள்!

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ (https://www.highlyreco.com/ ) இணையதளம். மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், தொழில்நுட்பத்துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுனர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து பரிந்துரை செய்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வலுனர்கள் வரை பலரது வாசிப்புக்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்பதோடு படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்து […]

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ...

Read More »