Category: இன்டெர்நெட்

தீராத புதிராக தொடரும் பிட்காயின் நிறுவனர் மர்மம்!

பிட்காயின் நிறுவனர் யார்? இந்த கேள்விக்கான பதில் சடோஷி நாகமோட்டோ என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சடோஷி யார் ? எனும் கேள்விக்கான பதில் தான் ஒருவருக்கும் தெரியாது. விடை தெரியாத புதிராகவே இந்த கேள்வி நீடிக்கிறது. பிட்காயின் பற்றி அறிந்தவர்கள் அனைவரும், இதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தாலும், பிட்காயின் நிறுவனர் யார்? என்பது மாபெரும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்த கேள்விக்கான பதிலாக ஆஸ்திரேலிய தொழில்முனைவோர் கிரேக் ரைட் என்பவர் நான் தான் சடோஷி […]

பிட்காயின் நிறுவனர் யார்? இந்த கேள்விக்கான பதில் சடோஷி நாகமோட்டோ என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சடோஷி யார் ? எ...

Read More »

இணையத்தை உருக வைத்தா தாத்தா!

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது. முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை […]

சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெக...

Read More »

முகவரி சுருக்க சேவைகளின் வளர்ச்சி

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். இணைய முகவரி சுருக்க சேவைகளை பற்றி விரிவாக கூட விவரிக்க வேண்டாம்; பிட்.லி அல்லது டைனியூ.ஆர்.எல் ஆகிய இணைய சேவைகளின் பெயரை குறிப்பிட்டாலே போதுமானது.இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்க சேவைகளின் முன்னோடி தளங்கள்! இவை சமுக வலைப்பின்னல் யுகத்தின் பகிர்தல் தாகத்தை தணிக்க பிறந்தவை. நீளமாக இருக்கும் இணைய […]

இணைய பயன்பாடு மற்றும் இணைய போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும், புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்க சேவைகளின் வரலாற்றை...

Read More »

பிரிபேசிக்சை ஆதரிக்கலாமா? ஒரு விளக்கம்

பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆதரவில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. உண்மையில் பிரிபேசிக்ஸ் என்பது இணைய சமநிலைக்கு எதிரானது என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நாம் எல்லாம் எதிர்த்து போராடி டிராய் அமைப்பிறகு லட்சகணக்கில் மெயில் அனுப்பியது நினைவில் உள்ளதா? அதே இணைய சமநிலைக்கு எதிராக தான் இப்போது […]

பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்க...

Read More »

சாகாவரம் அளிக்கும் சமூல வலைத்தளம்

புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பேஸ்புக்கிற்கு போட்டியா? அல்லது என்ன இருந்தாலும் பேஸ்புக்கை மிஞ்ச முடியுமா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னால் ஒரு விஷயம்; இந்த சமூக வலைத்தளம் உண்மையில் புதுமையானது! எப்படி என்றால், பயனாளிகளுக்கு ’டிஜிட்டல் சாகாவரம்’ அளிக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இறந்த பின்னரும் கூட அவர்கள் சமூக வலைப்பக்கத்தை உயிருடன் வைத்திருந்து அவர்கள் சார்பில் பதிவுகளையும் நிலைத்தகவலையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. […]

புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா? பேஸ்புக்கிற்கு போட்டியா? அல்லது என்ன இருந்தாலும்...

Read More »