Category: இன்டெர்நெட்

காதல் கதைகளால் கவர்ந்திழுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்.

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? அதுவும் இந்த பதில்கள் எல்லாம் காதல் கதைகளாக இருந்தால் எப்படி இருக்கும்? புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் கவனத்தை ஈர்த்திருக்கும் புதிய பக்கம் தான் இப்படி காதல் கதைகளை முன்வைத்து சொக்க வைக்கிறது.தி வே வி மெட் எனும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் நிஜ உலக காதல் கதைகளை அவற்றின் […]

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரி...

Read More »

பாஸ்வேர்டு பொன்விதி மீறல்கள்

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வருகின்றன. இதற்கு லேட்ட்ஸ்ட் உதாரணம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் டெலி சைன் எனும் மொபைல் சேவை நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வு. இணைவாசிகளில் ஐந்தில் ஒருவர் பாஸ்வேர்டு பொன்விதியை மீறி வருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது இவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் பாஸ்வேர்டை மாற்றாமல் இருக்கின்றனர். பாஸ்வேர்டு தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க அவற்றை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். இது […]

பாஸ்வேர்டு பாதுகாப்பில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நிருபித்து வர...

Read More »

செயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும். பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ […]

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் எ...

Read More »

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம். கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் […]

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை...

Read More »

இணைய சுதந்திரம் காப்போம்!

நீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இமெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில் தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு இமெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால் நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம். அதற்கு முன்னர் […]

நீங்கள் தினமும் நூறு இமெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கிய பணிகளுக்கு மட்டுமே இமெயிலை பயன்படுத்துபவராக இருக்க...

Read More »