Category: இன்டெர்நெட்

கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்துள்ளதா என அறிவது எப்படி?

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்கப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாதாரண வைரசில் துவங்கி மால்வேர் வரை பலவிதமான வைரஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதே போல நம்மை அறியாமல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் நுழையவும் பல வழிகள் இருக்கின்றன. இணையத்தில் கொஞ்சம் அசந்து எதாவது வேண்டாத இணைப்புகளை கிளிக் செய்தாலோ அல்லது இமெயிலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்தாலோ வைரஸ்கள் உள்ளே புகுந்து கொள்ளலாம். பென் டிரைவ் வழியாகவும் […]

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்பட்டு வருவது. இந்த ஆய்வுன் பயனாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார் மாதிரியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது. செல்ஃப் டிரைவிங் கார் என்று சொல்லப்படும் சுயமாகவே இயங்ககூடிய கார்களில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லக்கூடிய வகையில் கூகுலின் தானியங்கி கார் , உண்மையிலேயே டிரைவர் இல்லாமல் அறிமுகமாகியுள்ளது.வழக்கமாக கார்களில் பார்க்க கூடிய ஸ்டியரிங் வீல், பிரேக் […]

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்ப...

Read More »

கம்ப்யூட்டரில் கோப்புகளை சேமிக்கசரியான வழி எது ?

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைக்கும் பழக்கம். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லோரும் செய்வது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து வைப்பது எளிதானது, இயலாபாது. சுலபமானது ! அதே நேரத்தில் பாதகமானது என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர். இமெயிலில் வரும் இணைப்புகளில் துவங்கி , இணையத்தில் டவுண்லோடு செய்யும் புகைப்படம் மற்றும் யூடியூப் வீடியோ என எல்லாவற்றையும் டெஸ்க்டாப்பிலேயே சேமித்து வைப்பது எளிதானது தான். அடுத்த […]

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித...

Read More »

இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான […]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத...

Read More »