Category: இன்டெர்நெட்

இது தான் இணையத்தின் சக்தி.

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் […]

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்க...

Read More »

சுறாவளி பாதிப்புக்கு உதவ வழி காட்டும் பயர்பாக்ஸ்.

இணையவாசிகளுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் பயர்பாக்ஸ் உலாவி( பிரவுசர்) இப்போது  சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு இலக்காகி இருக்கும்  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்துக்கு உடவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்துபவர் என்றால் , இந்த கோரிக்கையை கவனித்திருக்கலாம்.பயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்தும் போது இது போன்ற செய்திகள் வழ்க்கமாக தோன்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.முகப்பு பக்கத்தில் தேடல் கட்டத்தின் அருகே இந்த செய்திகளை பயர்பாக்ஸ் பாகிர்ந்து கொள்ளும். சில நாட்கள் முன்வரை, இணைய கண்காணிப்பை […]

இணையவாசிகளுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் பயர்பாக்ஸ் உலாவி( பிரவுசர்) இப்போது  சூறாவளியால் பெரும் பாதிப்புக்கு...

Read More »

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை […]

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக...

Read More »

இண்டெர்நெட்டை கண்டுபடித்தது யார்?

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா? இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் […]

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை...

Read More »

பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக போராடும் மனிதர்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு  பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் […]

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால...

Read More »