Category: இன்டெர்நெட்

பாஸ்வேர்டு; தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்.

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் அவற்றை உருவாக்கும் போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவதற்காக பின்பற்ற வேண்டிய விஷ‌யங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போலவே பாஸ்வேர்டு உருவாக்கும் போது செய்யக்கூடாத விஷய‌ங்கள் என்று சில இருக்கின்றன. இப்படி தவிர்க்க வேண்டியவ‌ற்றை செய்தாலே பாஸ்வேர்டின் பாதுகாப்பு 50 சத்வீதம் உறுதியாகிவிடும். புதிய பாஸ்வேர்டை அமைக்கும் போது பொதுவாக பலரும் பின்பற்றும் நடைமுறைகள் என்று சில கண்டறியப்பட்டுள்ளன. அநேகமாக அவற்றை தான் எல்லோரும் […]

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் அவற்றை உருவாக்கும் போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டு...

Read More »

உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை அமர்களப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையம் கூகுலின் குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்னும் குற்றச்சாட்டாக இருந்தாலும் உண்மையில் உங்கள் பாஸ்வேர்டுக்கு இணைய உலகில் பாதுகாப்பு இல்லை என்பதே இணையவாசிகள் இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. பாஸ்வேர்டு விஷயத்தில் அப்பாவி இணையவாசிகள் எந்த அளவுக்கு […]

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்...

Read More »

பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்கும்.அதே போல கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என்றாலும் சரி ஒரு கிளிக் தான் தேவை. கால்குலேட்டர் வந்து நிற்கும்.   கால்குலேட்டரை தனியே கூட தருவிக்க வேண்டாம்.கூகுலில் கணக்கை கூட்டலோ கழித்தலோ டைப் செய்தால் போதும் அதுவே கால்குலேட்டரை வரவைத்து கணக்கு போட்டு காட்டிவிடும்.   இப்படி கூகுலை தேடிப்போய் கூட கணக்கு போட வேண்டியதில்லை […]

இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்க...

Read More »

பாஸ்வேர்டு குணாதியங்கள்.1

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி காட்டி வெளியேற்றக்கூடியது. பாதுகாப்பான,எவராலும் யூகித்து உடைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன. முதலில்,அந்த நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் கடவுச்சொல் அகராதிகளில் கண்டெடுக்க கூடியதாக‌ இருக்க கூடாது. இரண்டாதுவது விதி பரவலாக பலரும் அறிந்திருக்க கூடியது. பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும். மூன்றாவது விதியும் இரண்டாவது விதியை போன்றது தான்.பாஸ்வேர்டில் […]

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி கா...

Read More »

இனி தேவை இணைய கட்டுப்பாடு.

>இணையத்தை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமில்லை. சிலருக்கு வேலைக்காக இணையத்தை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கலாம்.சிலருக்கு இணையத்தை பயன்படுத்துவதே வேலையாக இருக்கலாம்.   இணைய பயன்பாடு கைமேல் பலனும் தரலாம்.அதே நேரத்தில் நேரத்தை வீணடிக்கவும் செய்யலாம். சொல்லப்போனால் இணைய பயன்பாட்டையும் ,இணையத்தில் நேரத்தை வீணடிப்பதையும் பிரிப்பது கண்ணுக்கு தெரியாத கோடு தான்.   இணைய பயன்பாட்டில் இந்த கோட்டை கடக்கும் போது நேரம் விரயமாகத்துவங்கி விடுகிற‌து.உதாரணத்திற்கு வேலைக்கு களைப்பு தட்டுகிறதா? 5 நிமிடம் யூடியூப் வீடியோ பார்க்கலாம்.அதன பிறகு […]

>இணையத்தை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமில்லை. சிலருக்கு வேலைக்காக இணையத்தை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கலாம்.சிலர...

Read More »