Category: இன்டெர்நெட்

மறந்து வைத்த பொருளை தேட ஒரு இணையதளம்.

காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு.இது சிலருக்கு தினசரி அனுபவமாகவும் இருக்கலாம்.இன்னும் சில நேரங்களிலோ முக்கியமான பொருளை வைத்த இடம் தெரியாமல் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுவது தத்துவ நோக்கில் இல்லாவிட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்படுவது தான். இது போன்ற நேரங்களில் தேடும் பொருளை எங்கே வைத்தோம் […]

காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங...

Read More »

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்! அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும். நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் […]

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்...

Read More »

சோகங்களை பகிர்ந்துகொள்ள ஒரு இணையதளம்.

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது?அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்! ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும்.பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம்.அல்லது தயக்கம் தடுக்கலாம்.இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.’விஸ்ஸ்டம்’என்னும் […]

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத...

Read More »

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ். எல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது. ஜாப்ஸ் […]

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில்...

Read More »

காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் […]

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம...

Read More »