Category: இன்டெர்நெட்

குழந்தைகளுக்கான அருமையான இணையதளம்.

வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம்.பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம்.சரியாக சொல்வதானால் குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றொர்களுக்கு கை கொடுக்கும் தளம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தகவல்களை அவர்களுக்கு சொல்லித்தர உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம். மிக அழகாக கேள்வி பதில் வடிவில் அடிப்படையான விஷயங்களை குழந்தைகளுக்கு இந்த தளம் கற்று தருகிறது.விளையாடுவதற்காக பூங்கா அல்லது மைதானத்திற்கு அழைத்து செல்வது போல ,உலக விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்திற்கு தங்கள் […]

வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம்.பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம்.சரியாக சொல்வதானால் குழந்தைக...

Read More »

ஒலிமயமான எதிர்காலம் இணையத்தில் தெரிகிறது.

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட். அதற்கேற்ப ஒலி கோப்புகளை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பாடல்களை கேட்கலாம்,ஸ்கைப் போன்ற சேவை மூலம் தொலைபேசியில் பேசலாம் என்றாலும் என்றாலும் இண்டெர்நெட் பிரதானமாக பார்ப்பதற்கும் படிப்பதற்குமானதாகவே இருக்கிறது.ஆடியோ வசதி கொண்ட இணையதளங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் போன்ற சேவைகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலும் இண்டெர்நெட் மவுனமாகவே இருக்கிறது. இந்த நிலையை கொஞ்சம் மாற்றி இணையத்தை ஒலிமயமாக்கும் […]

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட். அதற்கேற்ப...

Read More »

ஐக்கான்களுக்கான தேடியந்திரம்

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்கள்.தேடுவதற்கு வசதியாக பலவித வகைப்பாடுகள்.புதிய ஐகான்கள்.பிரபலமான ஐகான்கள்.ஐகான் பிரம்மாக்கள்.இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக ஐகான் ஆர்க்கேவ் இணையதளம் வசிகிக்கிறது. எந்த விதமான ஐக்க்கான் தேவை என்றாலும் சரி ஐக்கான்களுக்கான இந்த தேடியந்திரம் அதனை எடுத்து தருகிறது.தகவல்கலை தேட இருக்கவே இருக்கிறது கூகுல்.அதிலேயே புகைப்படங்களையும் தேடிக் கொள்ளலாம் என்றாலும் புகைப் படங்களை தேட என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. புகைப்படங்கள் என்று பொதுவாக சொன்னாலும் அவற்றிலும் பல […]

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்கள்.தேடுவதற்கு வசதியாக பலவித வகைப்பாடுகள்.புதிய ஐகான்கள்.பிரபலமான ஐகான்கள்.ஐகான் பிரம்...

Read More »

சிங்க‌ம் போன்ற தேடியந்திரம்.

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாக‌வும் இது பெருமிதம் கொள்கிறது.அப்படி என்ன புதிய வழி?இதுவரை அறிமுகமான தேடியந்திரங்கள் காட்டிடாத வழி என்று கேட்க நினைத்தால்?இந்த கேள்வியை தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்தோடு என்று விரிவான விளக்கத்தை த‌ருகிறது. கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது,பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும் இப்போது தேடினாலும் […]

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை...

Read More »

பிடிஎப் கோப்புகளை தேட மேலும் ஒரு தேடியந்திரம்

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம். இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.ஒரு காரணம் இணையவாசிகளுக்கு பிடிஎப் கோப்பு என குறிப்பிட்டு தேடும் கஷ்டத்தை கூட தராமல் இந்த கோப்புகளை தேடித்தரும் விருப்பமாக இருக்கலாம்.என்ன தான் இருந்தாலும் நேரடியாக நாம் விரும்பும் வடிவிலான தகவல்களை மட்டுமே […]

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்...

Read More »