Category: இன்டெர்நெட்

புதிய தேடியந்திரம் கிவீல்

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற்படலாம்.ஆனால் இதன் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் தெளிவாகவே உள்ளது. புதியவர்களுக்கான தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தேடுவது போலவே தேடலாம்.செய்திகள்,புகைபப்டங்கள்,வீடியோ,சமூக வலைப்பின்னல் தளங்கள்,ஷாப்பிங் என பல்வேறு வகையான தகவல்களை குறிப்பிட்டு தேடலாம். மேலும் தேடல் உலகில் பிரப்லாமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய பட்டியலும் இடம் பெறுவதால் அத்னையும் தேடல் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம். இரண்டாம் அலை தேடியந்திரம் என […]

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற...

Read More »

இணைய யுகத்திற்கு ஏற்ற இணைய அலாரம் இது.

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப்பட வேண்டாமா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய‌ அலாரத்தை உருவாக்கியுள்ளார். இணையத்தின் மூலம் செய‌ல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் […]

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப...

Read More »

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே. சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த […]

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண...

Read More »

ஒரு காலத்து இணையதளங்கள்;இணைய பிளேஷ்பேக்

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வ‌கையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள‌து.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ள‌னர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிற‌து.கூகுலின் சிற‌ப்பான தேடல் சேவையே இதற்கு காரண‌ம்.ஆனால் […]

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட த...

Read More »

ஓரு தாயின் இணைய கோபம்

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக தாய்மார்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த இணைய கோபம் சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவன் திருவிழாவின் போது நடந்த சம்பவத்திலிருந்து இந்த கதை ஆரம்ப மாகிறது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் வசித்து வரும் அந்த பெண்மணி தன்னை ஒரு காவலரின் மனைவி என்று மட்டுமே அழைத்துக் கொள்கிறார். ஹாலோவன் […]

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக த...

Read More »