Category: இன்டெர்நெட்

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்

கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம். இத்தகைய  சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.ஆனால் அப்பாவி பயனாளிகள் […]

கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்...

Read More »

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் வலைப்பின்னல் த‌ள‌ம்

ரெயில் ப‌ய‌ணிகள் ம‌ற்றும் ப‌ஸ் ப‌யணிக‌ளை விட‌ விமான‌ ப‌ய‌ணிகள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.அதிலும் அமெரிக்க‌ விமான‌ ப‌ய‌ணிக‌ள். கார‌ண‌ம் விமான‌ நிலைய‌த்தில் காத்திருக்க‌ நேர்ந்தால் பொழுது போகாம‌ல் த‌விக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் அவ‌ர்க‌ளுக்கு இல்லை.காத்திருக்கும் நேர‌த்தில் அவ்ப‌ர்க‌ளுக்கு கைகொடுப்ப‌த‌ற்காக‌ என்றே ஒரு வ‌லைப்ப்பின்ன‌ல் இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.காத்திருப்பின் சுமையே தெரியாம‌ல் நேர‌த்தை ப‌ய‌னுள்ள‌தாக‌ க‌ழிக்க‌வும் புதிய‌ விமான‌ நிலைய‌ ந‌ட்பை தேடிக்கொள்ள‌வும் இந்த‌ த‌ள‌ம் விமான‌ ப‌ய‌ணிக‌ளுக்கு உத‌வுகிற‌து. எத்த‌னை தான் தொழில்நுட‌ப‌ம் முன்னேறியிருந்தாலும் விமான‌ சேவையை பொருத்த‌வ‌ரை […]

ரெயில் ப‌ய‌ணிகள் ம‌ற்றும் ப‌ஸ் ப‌யணிக‌ளை விட‌ விமான‌ ப‌ய‌ணிகள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.அதிலும் அமெரிக்க‌ விமான‌ ப‌ய‌ணிக‌...

Read More »

கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இருந்தது. இந்தசேவையை சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பம்தான் எத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. கூகுல் சேவைக்காக பிரத்யேக அழைப்புகள் எல்லாம் அனுப்பப்பட்டு இந்த அழைப்புகள் கிடைக்கப் பெறுவது என்பதே ஒரு கவுரமாக இணைய உலகில்கருதப்பட்டது. . ஆனால், அறிமுகமான ஓராண்டுக்குள் கூகுல் இந்த சேவையை ஓசைப்படாமல் கொல்வதாக அறிவித்திருக்கிறது. அதாவது கூகுல் வேவ் சேவையை இழுத்து மூடுவதாக கூகுல் தெரிவித்துள்ளது. […]

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இர...

Read More »

மாணவர்களுக்கான தேடிய‌ந்திரம்

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை என்றால் தேடலுக்கு என்று தனி தொழில்நுட்பத்தை நாடாமல் கூகுல் தேடலை பயன்படுத்திக்கொண்டு அத‌ன‌டிப்ப‌டையில் புதிய‌ தேட‌ல் வ‌ச‌தியை அளிக்க‌ முய‌லும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் என்று பொருள். உதாரண‌த்திற்கு சில தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை தேடித்த‌ருவதாக பெருமைபட்டுக்கொள்ளும்.ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது பார்த்தால் கீழே எங்காவது கூகுலுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டிருக்கும்.கூகுலிலேயே பிடிஎப் கோப்புகளை தேடலாம்.இந்த தேடிய‌ந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை மட்டும் […]

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை...

Read More »

காதலுக்கு ஒரு இணைய தளம்

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த பிரைன் எனும் அந்த வாலிபர் இதற்காக இணையதளம் ஒன்றை அமைத்து இணையவாசிகளின் காதல் யோசனைகளை கேட்டிருக்கிறார். வரும் 19ம் தேதி துவங்க உள்ள இந்த காதல் பயணத்தில் அவர் சந்திக்க இருக்கும் இளம்பெண்களை இணையத்தின் மூலமே தேடி பிடிக்க உள்ளார். அவர்களோடு எப்படி பழகுவது? என்ன பேசுவது? என்பதை இணையவாசிகளை கேட்டே […]

ஆதலினால் இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்...

Read More »