Category: இன்டெர்நெட்

இண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா

யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான‌ செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்கு பின்னே மிகவும் சுவாஸ்யாமான கதை ஒன்று இருக்கிறது தெரியுமா?. ஆழ்கடலில் தொலைந்த காமிரா ஒன்று ஆறுமாதம் மற்றும் ஆயிரம் கீலோ மீட்டர் இடைவெளிக்கு பிறகு அதன் உரிமையாளருக்கு கிடைத்த கதை.அதோடு மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்த்தும் கதையும் கூட.இண்டெர்நெட் தேடலின் எல்லையை எப்படி விரிவடைய செய்துள்ளது என்பதற்கான உதாரணமும் கூட. டென்மார்க் நாட்டை சேர்ந்த கடற்படை வீரரான […]

யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான‌ செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்...

Read More »

டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்...

Read More »

தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம்

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இணைய வீட்டை அமைத்து தந்துள்ளது. ஆம் உலகம் முழுவதும் உள்ள காதல் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தாஜ்மாகாலுக்கு என தனியே இணையதளம் ஒன்றை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது. எத்தனையோ சிறப்புகளை கொண்ட தாஜ்மாகால் இதன் மூலம் தனக்கென தனி இணைய வீட்டை கொண்ட நினைவு சின்னம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது. தாஜ்மகாலுக்கு இணையத்தில் ஏற்கனவே வீடுகள் […]

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இ...

Read More »

லிங்க் பிலாக் தெரியுமா?

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக இருந்தால் இணைப்பு பதிவு என்று பொருள் கொள்ளுங்கள். அதாவது இணைப்புகளுக்கான வலைப்பதிவு.இணையதளங்களுக்கான நம்முடைய குறிப்பேடு என்றூம் சொல்லலாம். இணையவாசிகளாக இருந்தால் தினந்தோறும் எத்தனையோஇணையதளங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.புதிது புதிதாக பல இணையதளங்களை பார்க்க நேரிடும்.சில இணைதளங்கள் பார்க்கும் போதே வியக்க வைக்கும்.சரி தினமும் பார்க்கலாம் என குறித்து வைத்து கொண்டு அடுத்த தளத்தை பார்க்கச்சென்று விடுவோம்.ம‌றுநாள் ம‌ற‌ந்து விடுவோம். […]

  பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா? பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக...

Read More »

திரைப்பட கிளிப்களை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

திரைப்பட‌ ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் தருகின்றன.அதோடு பிடித்தமான படங்களை தேடி கண்டுபிடிக்கும் வசதியையும் அளித்து,அப்படியே நண்பர்களோடு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவி வசிகரீக்கும் தளங்களாகவும் திகழ்கின்றன. இந்த பட்டியலில் மூவிகிளிப்ஸ் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.மற்ற திரைப்பட தளங்கள் ஹாலிவுட் படங்களை பார்க்க வழி செய்கின்றன என்றால் படங்களை துண்டு துண்டாக பார்த்து ரசிக்க உதவுவதே இந்த இணையதளத்தின் தனிச்சிறப்பு.அதாவது தொலைகாட்சியில் காட்டுவது […]

திரைப்பட‌ ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்ல...

Read More »