Category: இன்டெர்நெட்

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 2010 அமைதி நோபல் பரிசுக்காக இண்டெர்நெட் அதிகார்பூரவமாக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இண்டெர்நெட்டுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள் . பார்க்க இது தொடர்பான முந்தைய பதிவு. ——– http://cybersimman.wordpress.com/2009/11/27/internet-10/

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 201...

Read More »

இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் […]

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்...

Read More »

இணைய மற்றும் தொழில்நுட்ப போக்குகள் 2009… ஹைலைட்ஸ்

2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை தேடல் யுத்தம் துவங்கியது..! 2008-ல் கூகுல் குரோம் பிரவுசரை அறிமுகம் செய்து, மைக்ரோசாப்டுடன் பிரவுசர் யுத்தத்தை துவக்கியது என்றால், 2009-ல் மைக்ரோசாப்ட், ‘பிங்’ தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கூகுலின் தேடல் கோட்டைக்குள் நுழைந்தது. பிங்கின் பரபரப்பான அறிமுகத்தை அடுத்து விறுவிறுப்பான தேடல் யுத்தமும் ஆரம்பமானது. மென்பொருள் மகாராஜாவான மைக்ரோசாப்டின் முந்தைய தேடியந்திர முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி […]

2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை தேடல் யு...

Read More »

உங்கள் இணையதளத்திற்கான கூகுல் கிளினிக்

பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம் தேடியந்திரத்தில் முந்தி இருந்தால் தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முடியும். அதாவது கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் அல்லது முதல் சில பக்கங்களிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.இல்லை என்றால் இணைய‌வாசிக‌ள் க‌ண்ணில் ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்பு குறைவு. என‌வே தான் எந்த ஒரு இணையதள‌மும் தேடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆலோச‌னை சொல்கின்றனர்.அது மட்டுமல்ல இணையத‌ளத்தில் […]

பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம்...

Read More »

இண்டெர்நெட்டில் ம‌னோவ‌சிய‌ ப‌ரிசோத‌னை

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். கிறிஸ் ஹுயுஜ்ஸ் என்பது அவரது பெயர்.முறைப்படி ம‌னோவசிய கலையை கற்றுக்கொண்டு செயல்பட்டு வருவதாக கூறும் ஹுயுஜ்ஸ் இண்டெர்நெட் மூலம் அதிகமானோரை மனோவசியத்தில் ஆழ்த்தி கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கான முயற்சியில் நாளை(4 ம் தேதி) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். நாளை உலக மனோவசிய தினம் என்பது கவனிக்க தக்கது. […]

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து கா...

Read More »