Category: இன்டெர்நெட்

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும். மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை […]

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞா...

Read More »

யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3 இடியட்ஸ் திரைப்படம் அதன் உள்ளடக்கம் மற்றும் புதுமையான விளம்பர அணுகுமுறை காரணமாக எதிரப்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கூமர் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்மூர் மாதவனும் நடித்துள்ளார். புகழ் பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 5 பாயிண்ட் சம்திங் நாவலை மையமாக வைத்து எடுக்கபப்ட்ட இந்த படம் விரைவில் வெளியாக‌ உள்ளது. இந்நிலையில் படத்தின் […]

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3...

Read More »

ஒவ்வொரு பிரவுசரிலும் உங்கள் இணையதளம்.

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபயர்பாக்ஸே ஆகச்சிறந்தது என வாதிடலாம்.சிலர் ஒபராவுக்கு நிகர் இல்லை என்றும் க‌ருதலாம்.இவற்றைத்தவிர ஆப்பிள் அபிமானிகளூக்கான சஃபாரி இருக்கிற‌து.பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் எக்ஸ்பிளோரர் இருக்கிறது. ஒவ்வொரு பிரவுசரிலும் குறைகள் உண்டு.அவற்றுக்கான சிறப்பம்சங்கள் உண்டு.எனவே சிறந்த பிரவுசர் எது என்பது விவாதத்திற்கு உரிய ஒன்று. விஷயம் என்னவென்றால் இணையவாசிகள் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே.அதாவது ஒரு இணைய‌த‌ள‌ம் ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ […]

சிறந்த பிரவுசர் எது என்பதற்கான பதில் வேறுபடலாம்.கூகுல் அபிமானிகள் குரோம் சிறந்தது என கருதலாம்.ஒபன் சோர்ஸ் பிரியர்கள் ஃபய...

Read More »

வேட்டைக்காரன் ஒரு மைல்கல்

பதிவின் தலைப்பை பார்த்து விட்டு நம்ம சிம்மனும் சினிமா விமர்ன‌த்தில் இறங்கிவிட்டதாக நினைக்க வேண்டாம்.இது வேட்டைக்காரன் விமர்சனம் அல்ல.அப்படியென்றால் பதிவுலகில் இப்போது வேட்டைக்காரன் தொடர்பான பதிவுலகில் தெறித்துக்கொண்டிருப்பதால் அதனை பய‌ன்படுத்திக்கொள்வதற்காக போடப்பட்ட தலைப்போ என்றும் கருத வேண்டாம். இந்த பதிவு வேட்டைக்காரனில் இருந்து துவங்கியிருக்கும் புதிய தமிழிஷ் சேவை தொடர்பானது. பொதுவாக பெரிய‌ ப‌ட‌ங்க‌ள் வெளியாகும் போது ப‌திவுல‌கில் அது தொட‌ர்பான‌ செய்திக‌ளும் விம‌ர்ச‌ன‌ங்களும் அதிக‌ம் வெளியாவ‌து வ‌ழ‌க்க‌ம் தான்.க‌ந்த‌சாமி போன்ற‌ ப‌ட‌ங்க‌ளின் போது இத‌னை பார்த்திருக்கிறோம்.வேட்டைக்கார‌னைப்பொருத்த‌வ‌ரை […]

பதிவின் தலைப்பை பார்த்து விட்டு நம்ம சிம்மனும் சினிமா விமர்ன‌த்தில் இறங்கிவிட்டதாக நினைக்க வேண்டாம்.இது வேட்டைக்காரன் வி...

Read More »

ஒரு நாள் ,இண்டெர்நெட்டில் ஒரு நாள்

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நேரத்தில் விவரங்களை துல்லியமாகவும் சுவார்ஸ்யமாகவும் காட்டக்கூடியது என்ப‌தில் சந்தேகம் இல்லை. பக்கம் பக்கமாக எழுதுவதை விட சமயங்களில் ஒரு புகைப்படம் விஷயத்தை அழகாக உணர்த்திவிடக்கூடும் என்பது பரவலாக அறிந்த விஷயம் தான்.அதோடு சொல்லப்படும் விஷயத்தின் சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சித்திரங்கள் அல்லது வரைபடங்கள் மையக்கருத்தை புரிந்து கொள்ள பேரூதவியாக இருக்கும். கட்டுரைகளுக்கு நடுவே புள்ளிவிவரங்களை வரைபடமாக கட்டம் போட்டு […]

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நே...

Read More »