Category: இன்டெர்நெட்

பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லலாம். ஃபிளிக்கர் காதலர்கள், புகைப்பட காதலர்கள், போட்டோஷாப் காதலர்கள் என்றெல்லாமும் அவர்களை வர்ணிக்கலாம். எப்படியோ அந்த காதல் ஜோடி சரித்திர காதல் ஜோடி பட்டியலில் இடம்பெறக்கூடியது தான். அவர்களுடையது அமர காதல் இல்லை என்றாலும் காதலை பரிமாறிக்கொள்ள சுவாரஸ்யமான‌ ஹைடெக் வழியை பின்பற்றியதற்காகவே இந்த ஜோடியின் காதலை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவ‌து த‌ங்க‌ளுக்கிடையிலான‌ தொலைவை […]

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லல...

Read More »

இண்டெர்நெட் ஆஸ்கர் விருது பெரும் தளங்கள்

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அது போலவே இண்டெர்நெட் உலகிலும் ஆண்டின் சிறந்த மனிதர் விருது உண்டு. இந்த ஆண்டு அதனை ஜிம்மி ஃபெலான் வென்றிருக்கிறார். ஃபெலான் யார் என்று பார்ப்ப‌தற்கு முன்பாக இந்த விருது பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம்.கிடத்தட்ட 13 ஆண்டுகளாக வெப்பி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இணையத்தில் மிகச்சிறந்த தளங்கள் மற்றும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்படும் இந்த விருதுகள் மிகவும் பொருத்தமாக இண்டெர்நெட் ஆஸ்க‌ர் […]

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டிà®...

Read More »

ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது. இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் இன்டெர்நெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஜியோசிட்டிஸ் நிறுத்தப்படுகிறது என்பதை கேட்டவுடன் நிச்சயம் வருத்தமும் வேதனையும் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் ஜியோசிட்டிஸ் காலாவதியான சேவைதான். வெப் 2.0 என்று சொல்லப்படும் இரண்டாம் அலை […]

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோச...

Read More »

மாற்று இன்டெர்நெட்

இன்டெர்நெட் முகவரி தேவை யில்லை. வைரஸ் பயம் இல்லை. ஸ்பேம் தொல்லையும் கிடையாது. இப்படி சொல்லக்கூடிய மாற்று இன்டெர்நெட் அறிமுகமாகியிருக் கிறது. தற்போதைய இன்டெர்நெட்டின் வடிவமைப்பு மற்றும் அதனோடு சேர்ந்த அனைத்து வகையான தொல்லை களிலிருந்தும் விடுபட்ட இந்த புதிய இன்டெர்நெட்டை இந்திய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது என்பதுதான் விசேஷமானது. . நெட் ஆல்டர் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனம் நெட் ஆல்டர் என்னும் பெயரில் இந்த மாற்று இன்டெர்நெட் சேவையை முன்வைத்துள்ளது. பொதுவாக இன்டெர்நெட் சேவையை […]

இன்டெர்நெட் முகவரி தேவை யில்லை. வைரஸ் பயம் இல்லை. ஸ்பேம் தொல்லையும் கிடையாது. இப்படி சொல்லக்கூடிய மாற்று இன்டெர்நெட் அறி...

Read More »

அமெரிக்காவின் இசை நகரம்

தமிழகத்தின் திருவையாறை போல அமெரிக்காவின் ஆஸ்டின் இசை மயமான நகரம். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆஸ்டின், அந்த மாகாணத்தின் 4வது பெரிய நகரம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலேயே 16வது பெரிய நகரம், 2006ல் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றின்படி வாழ்வதற்கேற்ற நகரம்,நாட்டிலேயே பசுமையான நகரம் என்றெல்லாம் ஆஸ்டின் புகழப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விட ஆஸ்டின் என்றதும் நினைவுக்கு வரும் விஷயம் இந்த நகரத்தின் இசை தன்மைதான். ஆஸ்டின் நகரத்தில் அடியெடுத்து வைத்தீர்கள் என்றால், இசை வானில் […]

தமிழகத்தின் திருவையாறை போல அமெரிக்காவின் ஆஸ்டின் இசை மயமான நகரம். டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஆஸ்டின், அந்த மாகாணத்த...

Read More »