Category: இன்டெர்நெட்

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »

‘ஒய் 2 கே’-உலகம் மறந்த கதை

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை-இந்த பாடத்தைத்தான் ‘ஒய் 2 கே’ பூதம் கற்றுக்கொடுத்து சென்றி ருப்பதாக லாரி செல்ஸர் என்னும் பத்திரிகையாளர் சொல்கிறார். . ‘ஒய் 2 கே’வை பலரும் மறந்து விட்டாலும் ‘செல்ஸர்’ மறக்கத் தயாராக இல்லை. இந்த பூதத்தை கட்டுப்படுத்த, உலக நாடுகள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை வாரி இறைத்த நிலையில் குறிப்பிட்ட தினத்தன்று, உலகம் பயந்தது […]

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண...

Read More »

‘ஒய் 10 கே’ தெரியுமா?

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம். . ‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை யும் கடன் […]

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் ப...

Read More »

நோயாளிகளுக்கு நிம்மதி

அமெரிக்க நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள். டாக்டருக்காக காத்திருக்கும்போது இனி மருந்து களை விற்பனை செய்ய வருபவர்கள் குறுக்கீடு அதிகம் இருக்காது. அமெரிக்காவில் பின்பற்றப்படும் உத்திகள் உடனடியாகவோ, தாமத மாகவோ இங்கும் இறக்குமதி செய்யப்படும் நடைமுறை மருத்துவ துறைக்கும் பொருந்தி வரும் என்றால், நம்மூர் நோயாளிகளுக்கும் இதே நிம்மதி பிறக்கலாம். . டாக்டரைப் பார்க்க அவரது வீட்டுக்கோ அல்லது கிளினீக் கிற்கோ சென்று காத்திருக்கும் போது, நமக்கு முன்னர் மற்ற நோயாளிகள் காத்திருப்பதை எதிர்கொள்வதோடு அடிக்கடி மருத்துவ பிரநிநிதி […]

அமெரிக்க நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள். டாக்டருக்காக காத்திருக்கும்போது இனி மருந்து களை விற்பனை செய்ய வருபவர்கள் குறுக்...

Read More »

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது. . அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச...

Read More »