Category: இன்டெர்நெட்

இது ஒய் 2 கே நாவல்

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது! . ‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது. ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை […]

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி...

Read More »

டிஜிட்டல் தேசம் கொரியா

தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. . மேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் […]

தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டி...

Read More »

ஒரு தளம் பல வண்ணம்

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன. . சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. […]

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்...

Read More »

டொமைன் வெற்றிக்கதை

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியாகி இருப்பது உணர்த்துகிறது.வெறும் 20 டாலர் முதலீட்டில் கிளார்க் லட்சாதிபதியாகி இருக்கிறார் என்று சொன்னால் வியப்புக்கு நடுவே இதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன் கிளார்க் 20 டாலர் முதலீடு செய்த போது அவரே கூட இது தன்னை லட்சாதிபதியாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார். இன்று அந்த முதலீடு தான் அவருக்கு 26 லட்சம் […]

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியா...

Read More »

தணிக்கைகள் பலவிதம்

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இதெல்லாம் இன்டெர்நெட் தணிக்கைக்கான அடையாள சின்னங்கள்தான். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளை பார்த்ததுமே அவை எல்லாமே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவை என்பது விளங்கி விடும். இன்டெர்நெட்டுக்கு வாய்ப்பூட்டு போடும் விஷயத்தில் முன் நிற்கும் நாடுகளும் இவைதானே. கிழக்கில் ஒரு சீனா என்றால், அதற்கு நிகராக இன்டெர்நெட் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பவையாக […]

ஈரானில் சிவப்பு நிற ஐகான். சிரியாவில் ஒரு சிறு குறிப்பு. சவூதி அரேபியாவில் ஒற்றை எழுத்துக்களில் மீண்டும் அறிவிப்பு. இதெல...

Read More »