Category: இமெயில்

சொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை

சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி சொல்லாமலே இருந்து விடுகிறோம்! இப்படி சொல்லாமலே விடப்படும் விஷயங்களுக்கு எல்லாம் வடிகாலாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. லீக் எனும் அந்த இமெயில் சேவை மூலம் நாம் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளலாமலேயே நாம் […]

சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்...

Read More »

மெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் கட்டுரை இணைப்புகளை காத்திருக்காமல் படிக்க உதவுகிறது. மெயில்ல் வரும் இணைப்புகளை கிள்க் செய்தாலே படிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மை தான். படிக்கலாம் தான். ஆனால் அதற்கு அந்த இணைப்பு உயிர்பெறும் வரை காத்திருக்க […]

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். ச...

Read More »

விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் நீங்கள் ஒரு மெயிலை பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனுப்பி வைக்க விரும்பலாம். இதற்கான எளிய வழி இமெயிலை டைப் செய்து விட்டு திட்டமிட்ட நாளில் அனுப்பிக்கொள்ளலாம் என்று அதை சேமித்து வைப்பது. இதில் […]

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு...

Read More »

ஜிமெயில் பிறந்த கதை

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று […]

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி...

Read More »

ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?

<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை களவாடலாம். பெரும்பாலும் இந்த மால்வேர்கள் இமெயில் மூலமான இணைப்புகள் வழியே வந்து சேர்கின்றன. இணைப்புகளை கிளி செய்யும் போது இவை கம்ப்யூட்டருக்குள் தாவிடுகின்றன. அது மட்டும் அல்ல இணைப்புகளில் உள்ள தகவல்கள் இணைய மோசடிக்கான […]

<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெய...

Read More »