Category: இமெயில்

இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம்.

இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ளது. புத்தகம் படிக்க நினைத்தும் அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை என்று மெய்யாகவோ பொய்யாகவோ புலம்புகின்றவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் புத்தகத்தின் ஒரு பகுதியை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கிறது இந்த தளம். வடிவமைப்பிலே உள்ளடக்கத்திலோ அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறது இந்த தளம்.டெய்லிலிட் போல பெரிய பட்டியலோ விரும்பிய புத்தகத்தை தேர்வு செய்யும் வசதியோ கிடையாது.அதே […]

இமெயிலில் புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் மற்றும் டெய்லிட் தளங்கள் போலவே மேலும் ஒரு இணையதளம் டெய்லிபே.ஜஸ் அறிமுகமாகயுள்ள...

Read More »

ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்.

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக்கிறது.பர்ன் நோட் என்னும் அந்த தளமும் படித்தவுடன் செய்திகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புவதாக கூறும் இந்த தளம் தான் சாத்தியமாக்கும் ரகசியம் மற்றும் நம்பகத்தன்மையை மிக மிக விரிவாகவே உறுதி செய்கிறது. முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் […]

ரகசியமாக இமெயில் அனுப்பி வைக்க உதவும் பிரைவ் நோட் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்,அதே போலவே இன்னொரு இணையதளமும் இருக...

Read More »

ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது. இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான […]

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்ற...

Read More »

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது. இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க […]

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்த...

Read More »

இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம்

இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அத‌ன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து. அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது.ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது.அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விஷயத்தை சொல்லி விட வேண்டும். டிவிடரில் எப்படி அதிகப‌டசம் 140 எழுத்துக்கள் என்ற […]

இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அத‌ன் பெயர் ஷார்ட்பெயில். டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயி...

Read More »