Category: டிவிட்டர்

இந்திய அணிக்கு டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்.

ஜுனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது.அதுவும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி.மகத்தான சாதனை தான் இது. ஒரு விதத்தில் பார்க்கப்போனால் 2011 ல் டோனி தலைமையிலான அணி 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலககோப்பையை வென்றதை விட இது முக்கியமானது.காரணம் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் எத்தனை பிர்காசமாக இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய இளம் அணி இப்போது டிவிட்டரில் வாழ்த்து மழையில் […]

ஜுனியர் உலக கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது.அதுவும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி.மகத்...

Read More »

டிவிட்டரில் கருப்பு கொடி காட்டும் நரேந்திர மோடி

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்திருக்கிறார்.இதன் மூலம் தணிக்கைக்கு எதிரான டிவிட்டர் போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்துவருக்கு எதிரான தாக்குதல் பீதியை உண்டாக்கிய வதந்திகளை பரப்பியதில் சமூக வலைப்பின்னல் தளங்களின் பக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து மத்திய அரசு 200 க்கும் மேற்பட்ட பக்கங்களை முடக்கியிருக்கிறது. இது இணைய தணிக்கைக்கு சமம் என்னும் குரல்கள் ஒரு […]

ஒரே ஒரு டிவீட் தான்! அதன் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் தணிக்கை முயற்சிக்கான தனது எதிர்ப்பை அழகாக தெரிவித்...

Read More »

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை.

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர். குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர். அதோடு குழந்தை […]

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜா...

Read More »

டிவிட்டரில் கலைஞர்!.

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் டிவிட்டர் பக்கத்தை துவக்கியுள்ளார். கலைஞ‌ரின் அரசியலில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ டிவிட்டரில் அவரது வருகையை கைத்தட்டி வரவேற்கலாம். காரணம் கலைஞரை விட டிவிட்டர் போன்ற சேவையை பயன்படுத்த பொருத்தமான தலைவரை பார்ப்பது அரிது. திமுக துவங்கிய காலம் தொட்டு கலைஞரின் எழுத்து தான் அக்கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.மேடை நாடகங்கள்,திரைப்பட வசன‌ங்கள் என சுறுசுறுப்பாக […]

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட...

Read More »