Category: டிவிட்டர்

லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்துவதாக அமைந்ததோடு மனிதநேயம் மிச்சமிருப்பதறகான அடையாளமாகவும் அமைந்தது. நடந்தது இது தான்! ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டை வாங்கியிருந்த மைக் போவக் என்பவர் அதனை எப்படியோ தவற விட்டு விட்டார்.கன்டா நாட்டு வாலிபரான் போவக் தனது அறைக்கு திரும்பிய பின்னர் தான் கையில் டிக்கெட் இல்லாததை உணர்ந்திருக்கிறார். […]

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தைய...

Read More »

நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட்.

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவிடுவது உசேன் போல்ட் தானா,சாம்பியனான அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்று கேட்க தோன்றலாம். இந்த ச‌ந்தேகத்திற்கு உசேன் போல்ட்டே மஷாபில் தொழில்நுட்ப தள‌த்திற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார். டிவிட்டர் செய்வதில் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் பெரும்பாலும் தானே குறும்பதிவுகளை வெளீயிடுவதாக போல்ட் கூறியுள்ளார். சும்மா ஒன்றும் இல்லை,போல்ட் எப்போதும் லேப்டாப்பை விட்டு பிரியாத தொழில்நுட்ப அபிமானியாக […]

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவி...

Read More »

உசேன் போல்ட் என்னும் மனிதன்.

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில் அவர் தான் ராஜா என்பது உலகிற்கே தெரிந்த விஷயம். லண்டன் ஒலிம்பிக்கில் மீண்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று தடகளத்தில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று அவர் உணர்த்தியிருக்கிறார். ஆனால் உசேன் போல்ட் தடகள ராஜா மட்டும் அல்ல.தங்கமான மனிதரும் தான்!. தடகள சாம்பியனின் அடையாளம் சாதனைகளும் வெற்றிகளும் என்றால் தன்னடக்கமும் ,தலைவணங்கும் பண்பும் […]

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில்...

Read More »

ஒலிம்பிக் காலி இருக்கை டிவிட்டர் செய்கிற‌து.

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்து உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒரு இருக்கை எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்பதற்கில்லை.இருக்கை போல யாரேனும் டிவிட்டர் செய்கின்றனர் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதாவது புனை பெயரில் டிவிட்டர் செய்வது போல யார் வேண்டுமானாலும் வேறு ஒரு வஸ்துவின் பின்னே ஒளிந்து கொண்டு அது பேசுவது போல டிவிட்டர் செய்யலாம். இப்படி தான் அமெரிக்க விலங்கியல் […]

ஒரு மரம் டிவிட்டர் செய்திருக்கிறது.காணாமல் போன பாம்பு டிவிட்டர் செய்திருக்கிறது.இப்போது ஒரு காலி இருக்கை டிவிட்டர் செய்த...

Read More »

டிவிட்டரில் கலக்கும் 80 வயது பாட்டி.

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இன்னும் அரிதானது தான். ஆனால் அமெரிக்காவில் 80 வயது பாட்டி ஒருவர் டிவிட்டரில் தீவிர ஆர்வம் காட்டி வருவதோடு தனக்கென 80 ஆயிரம் பின் தொடர்பாளர்களை பெர்று விட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து கொண்டு அதை நோக்கி வேகமாக முன்னேறியும் வருகிறார்.டிவிட்டர் உலகமே அவரது பயணத்தை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது. […]

80 வயதில் டிவிட்டர் மீது ஆர்வம் ஏற்படுவதே பெரிய விஷயம் தான்.டிவிட்டரில் ஆர்வமும் ஏற்பட்டு அதில் முத்திரையும் பதிக்க வேண்...

Read More »