Category: டிவிட்டர்

டிவிட்டர் செய்கிறார் ஜேம்ஸ் பாண்ட்

திரையில் ஜேம்ஸ் பாண்ட செய்யாத சாக‌சங்கள் கிடையாது.பாண்டின் சாக்சங்கள் எப்போதுமே ஹைடெக்காக இருக்கும்.இப்போது பாண்ட் டிவிட்டரும் செய்யத்துவங்கியிருக்கிறார். பாண்டின் டிவிட்டர் கைப்பிடி (முகவரி) என்னவாக இருக்கும் என்று யூகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.பாண்டின் அடையாளமான 007 என்னும் இருந்து தான் ஜேம்ஸ் பாண்ட் டிவீட் செய்யத்துவங்கியிருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படத்திற்கான அறிவிப்பின் போது தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் நாயகன் ஜேம்ஸ் பாண்ட் சார்பில் பேஸ்புக் பக்கமும் டிவிட்டர் கணக்கும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. @007 […]

திரையில் ஜேம்ஸ் பாண்ட செய்யாத சாக‌சங்கள் கிடையாது.பாண்டின் சாக்சங்கள் எப்போதுமே ஹைடெக்காக இருக்கும்.இப்போது பாண்ட் டிவிட...

Read More »

சல்மான் ருஷ்டிக்கு வந்த டிவிட்டர் சோத‌னை.

சல்மான் ருஷ்டியை போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரை பார்த்து நீங்கள் தான் உண்மையான ருஷ்டியா? என்று எல்லோரும் கேட்க துவங்கினால் எப்படி இருக்கும்?இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை,நீங்கள் தான் ருஷ்டி என்பதை நிருபித்து காட்ட முடியுமா?என்று பரிட்சை வைப்பது போல கேள்விகள் கேட்டால் எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் நடக்ககூடும் என்று நம்புவதற்கே கஷ்டமாக இருந்தாலும் ருஷ்டி இத்தகைய சோதனைக்கு தான் ஆளாகியிருக்கிறார். ருஷ்டியை இலக்கிய ரீதியாக அறிந்திறாதவர்கள் கூட சர்ச்சையின் நாயகர் என்ற வகையில் அவரை அறிந்திருக்க […]

சல்மான் ருஷ்டியை போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரை பார்த்து நீங்கள் தான் உண்மையான ருஷ்டியா? என்று எல்லோரும் கேட...

Read More »

டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை!

ஞானக்குழந்தை என்று சொல்வது போல நியூசிலாந்து நாட்டில் பிறந்த நியாமை டிவிட்டர் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்று வர்ணிக்கலாம். டிவிட்டர் குழந்தை என்றால் டிவிட்டரில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை என்று பொருள்.அது மட்டும் அல்ல டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை என்று டிவிட்டர் சொந்தங்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம்.டிவிட்டர் வாழ்த்துக்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம். குழந்தை நியாமின் பெற்றோர்கள் கர்மக் ஒரியலி மற்றும் லூயி டிரேப்பர் இருவருமே டிவிட்டர் பயனாளிகள்.டிவிட்டர் […]

ஞானக்குழந்தை என்று சொல்வது போல நியூசிலாந்து நாட்டில் பிறந்த நியாமை டிவிட்டர் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்று வர்ணிக்கலா...

Read More »

பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர்

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மற்றவர்களின் பிரார்த்தனையை மதிக்க தான் செய்வார்கள்.சில நேரங்களில் அவர்களும் கூட பிரார்த்தனையில் சேர்ந்து கொள்வார்கள். பிரார்த்தனை என்பது இறை நம்பிக்கை சார்ந்தது என்றாலும் கூட்டு பிரார்த்தனை என்பது பெரும்பாலும் சமூக நிகழ்வாகவே அமைகிறது. இணைய யுகத்தில் அதிலும் வலைப்பின்னல் காலத்தில் பிரார்த்தனைகளையும் இணையத்திற்கு கொண்டு செல்வது தானே பொருத்தமாக இருக்கும்.அதற்கேற்ப இணையம் வழியே பிராத்தனை செய்ய உதவும் […]

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத ந...

Read More »

டிவிட்டரில் பிறந்த நாளை அறிவிக்க!

பேஸ்புக்கில் இருக்கும் வசதி;டிவிட்டரில் இல்லாதது ,என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்தோ யோசிக்காமலோ சொல்லி விடலாம். பேஸ்புக்கில் உறுப்பினராக பதிவு செய்யும் போதே பிறந்த நாள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விடுவதால் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் தெரிந்து கொள்வது மிகவும் சுலபம். ஆனால் டிவிட்டரில் பிறந்த நாள் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதால் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் ஒருவரது பிறந்த நாளை […]

பேஸ்புக்கில் இருக்கும் வசதி;டிவிட்டரில் இல்லாதது ,என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்...

Read More »