Category: டிவிட்டர்

டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது? சொல்லும் இணையதளங்கள்.

எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக இருப்பவர்கள் நாள் முழுவதும் டிவீட் செய்யலாம்.மற்றவர்கள் டிவிட்டர் கணக்கை மறந்து விடாமல் இருக்கும் அளவுக்கு அவப்போது டிவீட் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் சரியான‌ நேரத்தில் டிவீட் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்குமானால் எப்போது டிவீட் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.என்னது டிவீட் செய்ய ஏற்ற நேரமா? அதை எப்படி கண்டுபிடிப்பது […]

எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக...

Read More »

டிவிட்டருக்கு ஒரு வாலாக ஒரு இணைய தளம்.

டிவிட்டரின் பல‌மும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர் பயனாளிகள் இந்த கட்டுப்பாட்டுக்கு பழகிவிட்டனர்.140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கலையும் பயனாளிகளுக்கு இயல்பாகவே சாத்தியமாகிவிடுகிற‌து. டிவிட்டரின் குணம் தெரிந்து அதனை பயன்படுத்த துவங்கிய பின் அதன் 140 எழுத்து வரம்பு ப‌ற்றி குறைப்பட்டு கொள்வதில் அர்த்தமில்லை. ஆனால் 140 எழுத்து போதவில்லையே என்று தீவிர டிவிட்டர் பயனாளிகளும் உணரக்கூடிய தருணங்கள் உண்டு.கூடுதலாக மேலும் சில வரிகளை பகிர்ந்து […]

டிவிட்டரின் பல‌மும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர...

Read More »

டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்க டிவிட்டரை அவர் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டது தான்.பதில் அளித்தது மட்டும் அல்லாமல் தனது நிலையை விளக்கி தொடர் விவாதத்திலும் ஈடுபட்டு வியக்க […]

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்க...

Read More »

டிவிட்டரால் கிடைத்த தொலைந்த லேப்டாப்

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்த ஐ டி ஆலோசகர் ஒருவரின்  தொலைந்து போன லேப்டாப் இப்படி டிவிடட்டர் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது. அதிலும் ஆச்சர்ய‌ம் என்னவென்றால் கனடாவை சேர்ந்த அவர் அமெரிக்காவில் தனது லேப்டாப்பை தவறவிட்ட பின் சொந்த நாடு திரும்பிய நிலையில் அவரது டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தேடலில் ஈடுபட்டு லேப்டாப் மீட்கப்பட உதவியுள்ளனர். கனடாவை சேர்ந்த சீன் பவர் என்னும் […]

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்...

Read More »

டிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து கொள்ளும் டிவிட்லேயை பார்த்ததுமே அட மற்றொரு ‘டிக்’ நகல் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.ஆனால் மற்ற டிக் நகல்கள் போல முதல் பார்வைக்கு பின் ஏமாற்றத்தை அளிக்காமல் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் டிவிட்லே தனக்கென தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருக்கிறது. அடிப்படையில் டிக் போன்றது என்றாலும் ‘டிக்’கைவிட மாறுபட்டது மட்டும் அல்ல ஒருவித்ததில் ‘டிக்’கைவிட‌ டிவிட்லே மேம்பட்டது. சமுக புக் […]

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து...

Read More »