Category: டிவிட்டர்

டிவிட்டர் டைரி எழுதுங்கள்

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் போது டிவிட்டரின் பகிர்தல் தன்மை அதற்கு எதிராகவே அமையும். இருப்பினும்  டிவிட்டர் மூலம் டைரி எழுதுவது போல தகவல்களை பதிவு செய்து அந்த பதிவுகளை உங்களுக்கு மட்டுமானதாகவே வைத்திருக்க விரும்பினால் அதற்காக என்றே ஒரு […]

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில்...

Read More »

டிவிட்டர் ஜோசியம் தெரியுமா?

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக‌ சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை பற்றியே பேசுபவரை தன்முனைப்பு கொண்டவராக கருதலாம். எந்த டிவிட்டர் பதிவுக்கும் எதிர் கருத்து பதிவு செய்பவரை விவாத பிரியர் என்று நினக்கலாம். ஆனால் இந்த கருத்துக்கள் எல்லாமே மேம்போக்கானவை தான்.ஒரு குறும்பதிவுகளை பார்க்கும் போது […]

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்க...

Read More »

டிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பனியால் முடக்கப்பட்ட நகரங்களின் மேயர்களும், அதிகாரிகளும், கடும் விமர்சனத்திற்கு இலக்கான நிலையில், நேவார்க் நகர மேயர் மட்டும் பாராட்டுக்களுக்கு ஆளாகி, பனியில் இருந்து மக்களை மீட்ட பாதுகாவலனாக புகழ் மாலைகளை சூடிக் கொண்டிருந்தார். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, பனிப்பொழிவில் சிக்கிய கார்களை மீட்பது, பனி மூடிய சாலைகளில் இருந்து […]

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலா...

Read More »

அம்மாக்களுக்காக, டிவிட்டர் ஒரு அறிமுகம்

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக்கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்டு விடுபவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் பலருக்கு டிவிட்டர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும் பதிவு சேவை என்பதை புரிந்து கொண்டாலும் டிவிட்டரில் உள்ள பிந்தொடர்பாளர் வசதி,ரீடிவீட் அம்சம் போன்றவை எளிதில் புரியாமால் போக்கு காட்டலாம்.கூடவே அதென்ன ஹாஷ்டேக் என குழப்பம் ஏற்படலாம். புதியவ‌ர்களுக்கும் டிவிட்டரின் […]

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக்கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்ட...

Read More »

உங்கள் டிவிட்டர் பதிவுகள் போரடிக்கின்றனவா?அறிய ஒரு தளம்

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.டிவிட்டரிலும் இது பொருந்தும் . அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டிக்கூடிய‌தாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை. அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம். கூட்டத்தில் பேசும் போது கைத்தட்டல்களை கொண்டு பேச்சின் வரவேற்பை […]

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்ற...

Read More »