Category: டிவிட்டர்

டிவிட்டர் மூலம் மலர்ந்த காதல்

டிவிட்டர் நட்பை வளர்க்கும்; வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும். சில நேரங்களில் காதல் மலரவும் இந்த குறும்பதிவு சேவை கைகொடுக்கும். கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டாம், பார்க், பீச் என்று சுற்ற வேண்டாம், ஒருவரை மற்றவர் கவர்ந்திழுக்க பிரத்யேகமாக எதையுமே செய்ய வேண்டியதில்லை.  டிவிட்டரில் பின் தொடர்ந்தால் போதும் காதல் மலரும்.டிவிட்டர் மூலம் காதலர்களாக மாறிய அமெரிக்காவின் கிரேடன் டிரிப் மற்றும் மேகன் பிளவர் ஜோடியே இதற்கு சாட்சி. காணாமலே காதல், கடிதம் மூலம் காதல் என்றெல்லாம் இருப்பது […]

டிவிட்டர் நட்பை வளர்க்கும்; வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும். சில நேரங்களில் காதல் மலரவும் இந்த குறும்பதிவு சேவை கைகொடுக்க...

Read More »

சேரியில் உதயமான டிவிட்டர் நட்சத்திரம்

நடந்ததை நடந்தபடி பதிவு செய்யக்கூடிய தன்மையே குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனித்தன்மை.அதிலும் நடந்து கொண்டிருக்கும் போது எந்த ஒரு நிகழ்வையும் பதிவு செய்யும் உடனடித்தன்மை டிவிட்டரின் ஆதார பலமாக புகழப்படுகிற‌து. அதாவது சம்பவ இடத்தில் இருந்தே என்ன நிகழ்கிறது என்பதை டிவிட்டரில் வெளியிடலாம்.140 எழுத்துக்கள் என்னும் வரம்பை மீறி டிவிட்டரை வெளியீட்டு சாதனமாக புகழ் பெற வைத்திருப்பது இந்த உடனடித்தன்மையே. டிவிட்டரின் இந்த ஆற்றலை மிக அழகாக பயன்படுத்தி கொண்டு புகழ் பெற்றிருக்கிறார் பிரேசில் வாலிபரான ரெனே […]

நடந்ததை நடந்தபடி பதிவு செய்யக்கூடிய தன்மையே குறும்பதிவு சேவையான டிவிட்டரின் தனித்தன்மை.அதிலும் நடந்து கொண்டிருக்கும் போத...

Read More »

டிவிட்டரில் பிரபலமான‌ பென்குயின் பறவை

ஒரே ஒரு டிவீட் (டிவிட்டர் செய்தி) பல அற்புதங்களை செய்யக் கூடியது.பல நேரங்களில் டிவிட்டர் பதிவானது கிணற்றில் போட்ட கல் போல எந்தவித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் சரியான நேரத்தில் வெளியாகும் ஒற்றை டிவிட்டர் பதிவானது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி இணைய உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடும். எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் உள்ள பென்குயின் பறவைகளை இப்படித்தான் ஒரு டிவிட்டர் செய்தி புகழ்பெற வைத்திருக்கிறது. . இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்கா உலகப் புகழ் பெற்றது. […]

ஒரே ஒரு டிவீட் (டிவிட்டர் செய்தி) பல அற்புதங்களை செய்யக் கூடியது.பல நேரங்களில் டிவிட்டர் பதிவானது கிணற்றில் போட்ட கல் போ...

Read More »

டிவிட்டரில் பனி விழும் வரைபடம்…

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்னும் கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதே சரியான பதில் என்றாலும் உதாரணங்கள் இல்லாமல் இதனை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமே.அத்தகைய அழகான உதாரணங்களில் ஒன்றாக பிரிட்டனை சேர்ந்த பென் மாஷ் என்பவர் பனிபொழிவு தொடர்பான விவரங்களை வரைபடத்தின் மூலம் டிவிட்டரில் இணைத்து சுவாரஸ்யமான சேவையை உருவாக்கியிருக்கிறார். ஐரோப்பாவில் இது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் கடும் பனி பொழிவு பெய்து வருகிரது.பிரிட்டனில் வழக்கத்தை விட பனிபொழிவு அதிகமாகவே இருக்கிறதாம்.அதோடு பத்து செ மீ […]

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்னும் கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதே சரியான பதில் என்றாலும் உதாரணங்கள் இல்லாம...

Read More »

ஒரு பெண்ணின் அலறலும் டிவிட்டர் புகழும்

கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோதமானது.கொஞ்சம் சுவாரஸ்யமானது. கிரிக்கெட் ரசிகர்களுக்கென்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன.போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அவர்களால் ஸ்கோர் என்ன என்று கேட்காமல் இருக்க முடியாது.அதே போல முக்கியமான மோதல்களின் போது அவர்களால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியாது.அலுவலம் ,வீடு ,பஸ் பயணம் என எல்லா இடங்களிலும் போட்டியின் போக்கு குறித்து தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வாதிடுவதில் கிரிக்கெட் ரசிகனுக்கு […]

கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோ...

Read More »