Category: டிவிட்டர்

என் பாடலை டிவீட் செய்யவா?

டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்போது டிவிட்டர் மூலம் பாடல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டிவிட் மை சாங் (tweetmysong) இணையதளம் இதற்கான சேவையை வழங்குகிறது. ஒரேயொரு டிவிட்டில் அதாவது டிவிட்டர் செய்தியில் உங்கள் பாடலை உலகறியச் செய்யுங்கள் என்று ஊக்கமும் அளிக்கிறது இந்த தளம். நீங்கள் ஒரு இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் அருமையான மெட்டு ஒன்று இருக்கிறது. அதனை எப்படியாவது மற்றவர்கள் கேட்கச் […]

டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்....

Read More »

பயணிகளுக்கான டிவிட்டர் வழிகாட்டி

குறும்பதிவு சேவையான டிவிட்டர் எத்தனையோ விதங்களில் உதவலாம். அதே போல பயணங்களின் போது வழித்துணையாகவும் விளங்கலாம். புதிய ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பயண விவரத்தை டிவிட்டரில் தெரிவித்து, அந்த ஊரில் எங்கு தங்கலாம். எந்தெந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் போன்ற கேள்விகளை கேட்பீர்கள் என்றால், உங்கள் பின் தொடர்பாளர்களில் யாராவது அதற்கான சிறந்த பதிலை அளிக்க கூடும். ஆனால் இதற்கு உங்கள் டிவிட்டர் வலைப்பின்னல் பறந்து விரிந்ததாகவும், சுறுசுறுப்பானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் கேள்வி […]

குறும்பதிவு சேவையான டிவிட்டர் எத்தனையோ விதங்களில் உதவலாம். அதே போல பயணங்களின் போது வழித்துணையாகவும் விளங்கலாம். புதிய ஊர...

Read More »

டிவிட்டர் கட்டளை கேட்டு நடப்பேன்

ஒரு வெப் கேமை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. . அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெரேஸ் என்பவர் “என் வாழ்க்கை உங்கள் கையில்’ என்று சொல்லி, இணையவாசிகள் கட்டளைப்படி நடந்து இந்த காட்சிகளை வெப் கேம் மூலம் படம் பிடித்து தன்னுடைய இணைய தளத்தில் ஒளிபரப்பி வருகிறார். இந்த உண்மையான சோதனை முயற்சிக்கு “டேவிட் ஆன் டிமாண்ட்’ என பெயரிட்டு இருக்கிறார். தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று சொல்வது போல […]

ஒரு வெப் கேமை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. . அமெரிக்காவைச் சேர்ந்த...

Read More »

டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்...

Read More »

டிவிட்டரில் வெளியான நாவல்

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். அந்த நாவலும் இலக்கிய உலகை புரட்டிப் போடும் ரகத்தை சேர்ந்தது அல்ல. சொல்லப் போனால் அவரது முதல் நாவல் பெரும்பாலான பதிப்பகத்தால் நிராகரிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மீறி ஸ்வர்ட்டை இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம். காரணம் இலக்கிய வெளியீட்டில் ஸ்டுவர்ட் புதிய பாதை காட்டியிருக்கிறார். அதாவது தனது முதல் நாவலை டிவிட்டரில் வெளியிட்டு இந்த […]

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டும...

Read More »