Category: டிவிட்டர்

நீருக்க‌டியில் இருந்து டிவிட்ட‌ர் செய்தி

விண்ணிலிருந்து டிவிட்டர் செய்தி நாசா வின்வெளி வீரர்களால் அனுப்பபட்டுள்ளது. இப்போது நீருக்கடியில் இருந்து டிவிட்டர் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா கோரேடேஸ்கியா என்னும்  பத்திரிகையாளர் அநாட்டில் உள்ள ஒரு டால்பின் அருங்காட்சியகத்தில் இருந்து டிவிட்டர் செய்தியை பதிவு செய்துள்ளார்.  நீருக்கடியில் இருக்க உதவும் ஸ்கூபா டைவிங் கவசம் அணிந்த படி செல்போனில் ஒபரா பிரவுசர் மூலம் அவர் டிவீட் செய்துள்ளார். நீருக்கடியில் இருந்து அனுப்பபடும் முதல் டிவிட்டர் செய்தி இது என்பது உட்பட […]

விண்ணிலிருந்து டிவிட்டர் செய்தி நாசா வின்வெளி வீரர்களால் அனுப்பபட்டுள்ளது. இப்போது நீருக்கடியில் இருந்து டிவிட்டர் செய்த...

Read More »

டிவிட்டர் நாளிதழ் படிக்கலாமா?

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர் பதிவுகளாக படித்து விடலாம் என்னும் போது நாளிதழ்கள் தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாற தான் வேண்டியிருக்ககிறது. ட்விட்டரில் செய்திகளை படிப்பதும் எளிது பகிர்ந்து கொள்வதும் எளிது.என‌வே டிவிட்டர் மிகவும் பிரபலாமாக இருக்கிற‌து. டிவிட்டர் நாளிதழ்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது ஒரு புறம் இருக்க டிவிட்டரையே நாளிதழ் வடிவில் படிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை என்னவென்று சொல்ல? […]

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர...

Read More »

டிவிட்டரில் சேர மாமியாருக்கு ஐஸ் அழைப்பு

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர். ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. அந்த குறையும் விரைவில் நீங்கி விடும் போலிருக்கிறது.மாமியார் ஜேயாவும் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று மருமகள் ஐஸ் ஆசைப்படுகிறார்.இந்த விருப்பத்தை அவர் டிவிட்டர் பதிவு மூலமே வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஜெயா தனது 62 வது பிறந்த […]

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அப...

Read More »

தஸ்லிமாவுடன் ஒரு டிவிட்டர் பயண‌ம்

தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர்…’ என்று துவங்கும் சராசரியான அறிமுகம் அல்ல. மாறாக கடும் எதிர்ப்புக்கு இடையே தனது நம்பிக்கைக்காகவும் கருத்து சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் சிந்தனை ஓட்டத்தை அவரது உரத்த சிந்தனைகளின் அறிமுகம். அப்படி என்றால் டிவிட்டரில் தஸ்லிமாவை நீங்கள் பின்தொடரலாம். ஆம் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தஸ்லிமா அடியெடுத்து வைத்திருக்கிறார்.தனது உள்ள குமுற‌ல்களையும் எண்ணங்களையும் அவர் டிவிட்டரில் பகிர்ந்து […]

தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய ப...

Read More »

பகத் சிங்கிற்கு டிவிட்டரில் வீர வணக்கம்

இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந்து விடவில்லை என்பதையும் டிவிட்டர் இப்போது நிருபித்திருக்கிறது.அதானால் தான் தியாகிகள் தினத்தன்று டிவிட்டர் வெளி பகத் சிங் பெயரால் அதிர்ந்திருக்கிற‌து. குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை பாலிவுட் பிர‌ப‌ல‌ங்க‌ள் முத‌ல் சாமான்ய‌ர்க‌ள் வ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.அவ‌ர‌வ‌ர் த‌ங்க‌ளுக்கு விருப்ப‌மான‌வ‌ற்றை டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளாக‌ வெளியிடுவ‌தோடு அவ‌ப்போது பேச‌ப்ப‌டும் விஷ‌ய‌ங்க‌ள் குறித்தும் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌ டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர். ஐபிஎல் போட்டி,நித்தியான‌ந்தா விவ‌கார‌ம், […]

இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந...

Read More »