Category: டிவிட்டர்

டிவிட்டருக்கு போட்டியாக ஒரு இணையதளம்

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்லர் தாட்ஸ் என்னும் அந்த தளம் உங்கள் எண்ணங்களை உலகோடு பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுக்கிறது.அட வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால் நோட்பேட் போன்ற பகுதி வரவேற்கிறது.அதில் நமது எண்ணங்களை டைப் செய்து கீழே பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.உங்கள் மனதில் உள்ளதை அல்லது வாழ்க்கையில் நடப்பதை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இது டிவிட்டர் […]

டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது. கில்ல...

Read More »

பில்கேட்ஸ்,தலாய் லாமா;யாருக்கு புக‌ழ் அதிக‌ம்

த‌லாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிப‌ர் பில் கேட்சோடு ஒப்பிட‌ முடியாது தான்.ஆனால் இருவ‌ருமே உல‌க‌ அள‌வில் புக‌ழ் பெற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்களில் யார் அதிக‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் என்னும் கேள்வி எந்த‌ அள‌வுக்கு பொருத்த‌மான‌து என்று தெரிய‌வில்லை.அவசிய‌ம‌ற்ற‌து என்று கூட‌ சில‌ர் நினைக்க‌லாம். ஆனால் டிவிட்ட‌ர்வெளியில் இருவ‌ரில் யார் பிர‌ப‌ல‌மான‌வ‌ர் என்னும் கேள்வி கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.டிவிட்ட‌ரின் செல்வாக்கு மற்றும் டிவிட்ட‌ரில் செல்வாக்கு பெரும் வித‌த்தை புரிந்து கொள்ள‌ உத‌வ‌க்கூடிய‌து. திபெத்திய‌ர்க‌ளின் புத்த‌ ம‌த‌ த‌லைவ‌ரான‌ த‌லாய் லாமா பில் […]

த‌லாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிப‌ர் பில் கேட்சோடு ஒப்பிட‌ முடியாது தான்.ஆனால் இருவ‌ருமே உல‌க‌ அள‌வில் புக‌ழ் பெற்ற‌வ‌ர்க‌...

Read More »

சச்சினுக்கு டிவிட்டரில் குவிந்த‌ பாராட்டு

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக்கம் செலுத்தியிருக்கிறார். குவாலியர் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்ததை தொடர்ந்து டிவிட்டர் முழுவதும் சச்சின் புராணம் தான். பாலிவுட் பிரபலங்களில் தொடங்கி சாமன்யர்கள் வரை டிவிட்ட்ரில் சச்சின் புகழ் பாடியிருந்தனர். ரசிகர்கள் சச்சின் சாதனையை கொண்டாடி கொண்டிருந்த வேளையில் இவர்கள் டிவிட்டர் பதிவு மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாலிவுட் […]

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக...

Read More »

திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. இணைய உல‌கில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது என்னை கொள்ளையடி என்று பொருள்.இன்னும் சரியாக சொல்வதனால் எங்கள் வீட்டிற்கு திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல் தான். இதென்ன வம்பாக இருக்கிறதே என நினைக்க தோன்றுகிறதா? […]

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான்...

Read More »

ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது […]

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட...

Read More »