Category: டிவிட்டர்

இது டிவிட்டராஞ்சலி

மறைந்த அமெரிக்க எம் பி எட்வர்டு கென்னடி நினைவாக டிவிட்டர் பக்கம் ஒன்று அமைக்கப்பட்டு அவரது இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.பொது மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்க விரும்புகிறவர்களுக்கும் தேவையான தகவல்கள் கென்ன‌டி குடும்பத்தினராலேயே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு வருகிற‌து. கென்ன‌டியின் ம‌றைவுக்கு அமெரிக்காவே உருக்க‌மாக‌ அஞ்ச‌லி செலுத்தி வ‌ரும் வேளையில் இந்த‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.காலாத்தால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌ம் என்றே இத‌னை சொல்ல‌லாம். பொதுவாக‌வே த‌லைவ‌ர்க‌ள் மறைந்த பின் அட‌க்க‌ம் எப்போது,இறுதி ஊர்வ‌ல‌ம் புற‌ப்ப‌டுவ‌து எங்கிருந்து,அஞ்ச‌லி […]

மறைந்த அமெரிக்க எம் பி எட்வர்டு கென்னடி நினைவாக டிவிட்டர் பக்கம் ஒன்று அமைக்கப்பட்டு அவரது இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்க...

Read More »

ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிற‌து

அமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா? பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் டிவிட்டர் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். சாமன்யர்களும் கூட ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் கருத்துக்க‌ளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு கட்டிட்டம் டிவிட்டர் செய்வது என்பது ஆச்சர்யம் தானே. மிசிசிபி பல்கலையில் உள்ள கட்டிடம் ஒன்று தான் இப்ப‌டி டிவிட்டர் கட்டிடமாகியிருக்கிறது. ஆச்சர்யம் இருக்கட்டும் ஒரு க‌ட்டிட‌ம் எப்ப‌டி டிவிட்ட‌ர் செய்ய‌ முடியும் என ச‌ந்தேக‌ம் எழ‌லாம்.இதில் […]

அமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா? பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களு...

Read More »

தினம் ஒரு டிவிட்டர் பதிவு

இந்த வலைப்பதிவின் வாசகர்கள் நான் டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை கவனித்திருக்கலாம். டிவிட்டரின் பயன்பாடுகள் வியப்பானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாலும் ,அதன்பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதாலும் டிவிட்டர் குறித்து எழுத நிறையவே உள்ளன.டிவிட்டரில் இலக்கியம் டிவிடரில் நாடகம் என டிவிட்டர் பலவித அவதாரங்களை எடுத்தின வருகிற‌து.டிவிட்ட சார்ந்த போராட்டங்களும் அரசியல் புரட்சிகளும் நடந்து வருகின்றன்.பிரபலங்களும் மக்கள் பிரதிநிதிகளும் டிவிட்டரில் இணைவது அதற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொடர்ந்து டிவிட்டர் பற்றி எழுத விரும்புகிறேன். அப்படியே டிவிட்டர் […]

இந்த வலைப்பதிவின் வாசகர்கள் நான் டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை கவனித்திருக்கலாம். டிவிட்டரின் பயன்பாடுகள் வியப்...

Read More »

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம். 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது […]

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு...

Read More »