Category: டிவிட்டர்

டிவிட்டர் சாதனையாளர்களும், தேவதைக‌ளும்

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவது ஒரு நாளில் டிவிட்டர் மூலம் அதிக செய்திகளை பகிர்ந்து கொண்டவர். தொடர்ந்து அதிக நாட்கள் டிவிட்டரில் அதிக செய்திகளை வெளியிட்ட சாதனையாளர்களும் உருவாகலாம்.இந்த சாதனையை முறியடிக்க போட்டா போட்டி ஏற்படலாம். இந்தப் போட்டியில் முந்துவதற்காக விரைவாக டிவீட் செய்யும் உத்திகளும் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்படலாம். இதற்காகவே விசேஷ பயிற்சிகளும் அறிமுகமாகலாம். அதி விரைவாக டிவீட் செய்பவர்களை கண்டறிவதற்காக […]

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவத...

Read More »

ஒரு டிவிட்டால் நிகழ்ந்த அற்புதம்

பிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?இந்த பயணத்தின் போது அவர் ரசிகர்களை ம‌கிழ்வித்து தானும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதெல்லாம் ஒரு பெரிய விஷ‌யமா,பிரபலமாக விளங்கும் விளையாட்டு வீரர் ஒரு நகருக்கு விஜயம் செய்வதும் அவரைக்காண ரசிகர்கள் செல்வதும் எல்லா இடங்க‌ளிலும் நடப்பது தானே என நினைக்கலாம் . ஆனால் ஆம்ஸ்டிராங் பயணத்தில் விசேஷம் என்னவென்றால் மிக இயல்பாக இந்த ச‌ந்திப்பு நடந்தது தான்.பொதுவாக பிரபலங்களின் பயண […]

பிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்...

Read More »

டிவிட்டரில் அரசியல் விவாத‌ம்

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் விவாதித்தால் எப்படியிருக்கும். ஆர்லான் ஸ்பெக்டர் ம‌ற்றும் சக் கிராஸ்லே விவாதித்தது போல அருமையாக இருக்கும். இருவரும் அமெரிக்க எம் பி க்கள் .ஸ்பெக்டர் ஜனநாயக கட்சியைச்சேர்ந்தவர் .கிராஸ்லே குடியரசுக்கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க அரசு உத்தேசித்துள்ள சுகாதரத்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருக்கிற‌து. அமெரிக்காவில் இந்த திட்டம் நாடு தழுவிய […]

நீள‌மான அறிக்கைகளில் தாக்கி கொள்வது ;விஷயத்தை விட்டு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவது இவற்றையெல்லாம் விட்டு விட்டு அரசியல...

Read More »

டிவிட்டரில் மகாபாரதம்

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரசர்கள் என்பது உண்மைதானா? இப்படி ஆச்சர்யப்படுவது பீமன். தொடர்ந்து பீமன்,இது நாள் வரை நாங்கள் காட்டில் வசித்து வந்தோம் என்று குறிப்பிடுகிறான்.முனிவர்கள் தந்தையை மன்னர் என்றே அழைப்பார்கள் .அப்போது என‌க்கு எதுவும் புரியாது என்று பீமன் தொடர்கிறான். மேற்கொண்டு பீமன் சொல்வதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிரது அல்லவா? அது தான் மகாபாரதத்தின் சிறப்பு. ஒரு கதையாக அந்த காவியம் ஏற்படுத்தக்கூடிய ஆர்வம் அபூர்வமானது. […]

தம்பிகள் பின்தொடர அம்மாவோடு நடந்து கொண்டிருந்தேன்.அரண்மனை கதவு எங்களுக்கு பின் மூடப்பட்டது.அப்ப‌டியென்றால் நாங்கள் இளவரச...

Read More »