Category: டிவிட்டர்

டிவிட்டரால் வந்த வழக்கு

டிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார். கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார். சைமோங்கிர் என்னும் அந்த வடிவமைப்பு கலைஞர் டெக்ஸாஸ் நகரில் வசித்து வருபவர். பல்வேறு பிரபலங்களுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்து தருகிறார். இணையதளம் மூலமும் விற்பனை செய்து வருகிறார். இண்டெர்நெட் வாயிலாக இவரிடம் இருந்து ஆடைகளை […]

டிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்...

Read More »

இனி டிவிட்டர்காணல் காலம்

இமெயில் அறிமுகமான காலத்தில் இமெயில் மூலம் பேட்டி காண்பது எந்த அளவுக்கு வியப்பை ஏற்படுத்தி புருவங்களை உயர்ச்செய்தது என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் மூலம் டிவிட்டர் பேட்டி காணப்பட்டிருப்பது பரபரப்பை உண்டாக்கி பெரிதாக பேச வைத்திருக்கிறது. டிவிட்டர் மூலமாக பேட்டியா என்று ஆச்ச‌ர்யம் ஏற்பட்டாலும் ஒருவிதத்தில் பேட்டி காண்பதற்கு இமெயிலை விட டிவிட்டரே பொறுத்தமானதாக தோன்றுகிறது. டிவிட்டர் குறுஞ்செய்தி போல வலைபதிவு செய்யும் சேவை. டிவிட்டரின் பலமும் பலவீனமும் ,அதன் 140 எழுத்து கட்டுப்பாடுதான். அடிப்படையில் “நீங்கள் […]

இமெயில் அறிமுகமான காலத்தில் இமெயில் மூலம் பேட்டி காண்பது எந்த அளவுக்கு வியப்பை ஏற்படுத்தி புருவங்களை உயர்ச்செய்தது என்று...

Read More »

டிவிட்டர் விவாகரத்து

டிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய் இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திருக்கிறது. டிவிட்டர் மோகம் முதலில் பிரபலங்களை தான் பிடித்து ஆட்டுகிறது. டிவிட்டர் செய்வது பிரபலங்களுக்கு உள்ளபடியே எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது ஒருபுறம் இருக்க ,’டிவிட்டர் செய்கிறார்’ என் கூறப்படுவது ந‌ல்ல விளம்பரமாக அமைந்து விடுகிறது. விளம்பரத்தை மீறி டிவிட்டரிடுவது நட்சத்திரங்களை பொருத்தவரை ரசிகர்களோடு தொடர்பு கொள்வதற்கான நல்ல வழி. ஆனால் டிவிட்டர் என்பது இருபக்கமும் கூரான கத்தியைபோன்றது. அதனை கவனமாக […]

டிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய் இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திர...

Read More »

டிவிட்டரில் சிக்கிய திருடன்

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம். ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை. நீ யார், எதற்கு என் […]

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்த...

Read More »

தேடு தேடு டிவிட்ட‌ரில் தேடு

அடுத்த முறை உங்கள் சைக்கிளோ பைக்கோ காணாமல் போகிறது என வைத்துக்கொள்வோம்.அதை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, டிவிட்டர் மூலமும் தேடுதல் வேட்டையை நட‌த்தலாம் தெரியுமா? டிவிட்டரில் உங்களுக்கு பின்னே நிற்க பெரிய அளவிலான தொண்டர் படை இருக்குமானால் அவர்களில் யாராவது பைக்கை கண்டுபிடிக்க உதவலாம். உலகப்புகழ் பெற்ற சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங் இப்படி தான் காணாம்ல் போன தன்னுடைய பைக்கை கண்டுபிடிக்க டிவிட்டர் படையை பயன்படுத்திக்கொண்டுள்ளார். டிவிட்டர் உலகம் போற்றும் குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை. […]

அடுத்த முறை உங்கள் சைக்கிளோ பைக்கோ காணாமல் போகிறது என வைத்துக்கொள்வோம்.அதை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, டிவிட்ட...

Read More »