Category: டிவிட்டர்

இரண்டு குறும்பதிவுகளின் கதை

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ? அதிலும் வெளிப்படையானத்தன்மை மற்றும் உரையாடல் குணம் டிவிட்டரில் ஆதார குணம் எனும் போது சி.ஐ.ஏ வின் டிவிட்டர் வருகை எப்படி இருக்கும்?இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க, சி.ஐ.ஏ வில் முதல் குறும்பதிவு குறிப்பிட்த்தக்க […]

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக...

Read More »

உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்

 கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது? உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு சேவையான டிவிட்டர் ,உலககோப்பைக்காக என்று புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை நீங்களே கூட கவனித்திருக்கலாம். டிவிட்டர் தனது முகப்பு பக்கத்தையே மாற்றி அமைத்து கால்பந்து மயமாக்கி இருக்கிறது. # டிவிட்டரில் உலககோப்பை எனும் […]

 கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழ...

Read More »

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட வேண்டும். இந்த ஸ்காட்லாந்து ஜோடியைப்போல ! கிரேக் மெக்கார்ட்னி மற்றும் அவரது காதலி லின்சே தான் அந்த ஜோடி. இப்போதைக்கு தங்கள் பயணங்களால் இணைய உலகை கலக்கும் ஜோடி! மெக்கார்டினியும், லின்சேவும் தங்கள் பயணங்களின் […]

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள...

Read More »

இணையத்தில் முதல் முதலாக !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான தலைப்புகளில் முதல் டிவீட் தொடர்பான கட்டுரைகளும் பதிவுகளும் அமர்களப்பட்டன. இங்கே இந்தியாவில் , பாலிவுட் பிரபலங்களின் முதல் ட்வீட், இந்திய சி.இ.ஓக்களின் முதல் டிவீட் போன்ற பதிவுகள் வெளியாகின.  இந்த பரபரப்புக்கு எல்லாம் காரணம் […]

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிர...

Read More »

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்! ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு […]

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்...

Read More »