Category: டிவிட்டர்

மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை அவருக்குண்டு. மேடையில் பேசும் போது சொல்ல வந்த செய்தியை கதையாக சொல்லும் பழக்கத்தை நமது தலைவர்கள் பலரிடம் பார்க்கலாம். ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் , டிவிட்டரில் […]

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெ...

Read More »

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவ...

Read More »

உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான குறும்பதிவு என்ன பயனை தரக்கூடும். இப்படி நமது டிவிட்டர் கால வரிசையில் திரும்பி பார்த்தால் சில குறும்பதிவுகள் அவற்றின் காலம் முடிந்து போய் வெற்றுப்பதிவாக காட்சி தரலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் தள்ளுபடி சலுகை […]

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்க...

Read More »

எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் என்பது தான்!. முதல் பார்வைக்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் இது ஒரு மைல்கல் அறிவிப்பு.காரணம் இது வரை வெளியான டிவிட்டர் பதிவுகளை எல்லாம் தேடிப்பார்ப்பதற்கான வசதி இப்போது தான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது. டிவிட்டரில் […]

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம...

Read More »