Category: AI

சாட்ஜிபிடியை கொண்டு சிறப்பாக தேடுவது எப்படி?

இணையத்தில் தேடுவது என்றால் கூகுளில் தேடுவது மட்டும் என பழகியவர்களுக்கு, சாட்ஜிபிடியில் தேடுவதும் எளிதாகவே இருக்கும். சொல்லப்போனால், கூகுளில் தேடுவதை விட, சாட்ஜிபிடியிடம் கேள்விகள் கேட்டு நேரடி பதில் பெறுவது இன்னும் எளிதானது என நினைக்கலாம். ஆனால், இணைய தேடல் என்பது கூகுளில் தேடுவது மட்டும் அல்ல: இணைய மேற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை கடந்து, மறைந்திருக்க கூடிய தகவல்களை தேடி எடுக்க வேண்டும் எனில் வேறு பல வழிகளை அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக, கூகுள் வாயிலாக மொத்த […]

இணையத்தில் தேடுவது என்றால் கூகுளில் தேடுவது மட்டும் என பழகியவர்களுக்கு, சாட்ஜிபிடியில் தேடுவதும் எளிதாகவே இருக்கும். சொல...

Read More »

ஏஐ சாட்பாட்களுக்கு எதிராக மேலும் ஒரு சிவப்புக்கொடி

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை என்று தோன்றுகிறது. ஏஐ சாட்பாட்கள் மீதான அவநம்பிக்கைக்கான காரணம், அவை தணிக்கைக்கு உள்ளாகி கொண்டே இருக்கும் என்பது தான். இதற்கான அண்மை உதாரணம், துருக்கி நாட்டில் எக்ஸ் சேவையின் கிராக் சாட்பாட்டின் சில உள்ளடக்கம் முடக்கப்பட்டிருப்பது. துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் நவீன துருக்கி நிறுவனர் முஸ்தபா கமால் அடாடர்க் உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கருத்து […]

சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஆக்கத்திறன் ஏஐ சேவைகளும் வியக்க வைக்க கூடியதாக இருக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்...

Read More »

வாசிப்புத்திறனும் ஏஐ நுட்பமும், இன்னும் பிற கேள்விகளும்!

செயற்கை நுண்ணறிவு என்று வரும் போது, நான் மொழி மாதிரிகளின் எதிர்பாளர்கள் முகாமில் இருக்கிறேன். மொழி மாதிரிகளின் அடிப்படை கருத்தாக்கத்திலும், அவற்றின் செயல்பாட்டிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை மீறி, இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். அந்த வகையில், வாசிப்பில் ஏஐ தாக்கம் தொடர்பாக தமிழ் மென்பொருளாலர் நீச்சல்காரன் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் தொடர்பாக மொழி மாதிரிகளை மையமாக கொண்டு யோசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பில் செய்யறிவு நுட்பத்தின் தாக்கம் இருக்கும் எனும் நீச்சல்காரன் கருத்தில் […]

செயற்கை நுண்ணறிவு என்று வரும் போது, நான் மொழி மாதிரிகளின் எதிர்பாளர்கள் முகாமில் இருக்கிறேன். மொழி மாதிரிகளின் அடிப்படை...

Read More »

சாட்பாட்களும் எதிர்கால கேள்விகளும்!

சாட்ஜிபிடியை மையமாக கொண்ட இந்த புத்தகத்தை அலெக்சாண்டர் புஷ்கின் தொடர்பான குறிப்பில் இருந்து துவங்குவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான புஷ்கின் தொடர்பாக கேள்வி கேட்டால் பதில் சொல்லும் திறனை சாட்ஜிபிடி அரட்டை மென்பொருள் பெற்றிருப்பதோடு, புஷ்கின் போலவே கதை அல்லது கவிதை உருவாக்கி அளிக்கும் திறனும் பெற்றிருக்கிறது. புஷ்கின் மட்டும் அல்ல, ஆங்கில கவிஞர் சாமுவேல் கூல்ரிட்ஜ் உள்ளிட்ட கவிஞர்கள் போலவே கவிதை உருவாக்கித்தரும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. சாட்ஜிபிடியின் இந்த ஆக்கத்திறன் […]

சாட்ஜிபிடியை மையமாக கொண்ட இந்த புத்தகத்தை அலெக்சாண்டர் புஷ்கின் தொடர்பான குறிப்பில் இருந்து துவங்குவது பொருத்தமாக இருக்க...

Read More »

ஏஐ தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல்வேறு பிழை எண்ணங்களும், மிகை தோற்றங்களும் நிலவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மற்றும் அதனால் சாத்தியமாக கூடியவை பற்றி பேசப்படும் அளவுக்கு, இதன் வரம்புகளும், சிக்கல்களும் பேசப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு சாதகமான பலன்களோடு, அதற்கே உண்டான பாதகங்களையும் கொண்டுள்ளது. முக்கியமான வரம்புகளை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சரியான புரிதலை பெறுவது அவசியம். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு: – […]

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல்வேறு பிழை எண்ணங்களும், மிகை தோற்றங்களும் நிலவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல்...

Read More »