Category: செல்பேசி

உன்னை நான் கண்காணித்தேன்

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. . எல்லோரும் கையில் செல்போன் வைத்திருப்பதால் பிள்ளைகள் தங்களுக்கும் ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். ஆனால் இந்த கோரிக்கைக்கு உடன்படுவது எல்லா பெற்றோர் களுக்கும் சாத்தியமாவதில்லை. செல்போனால் ஏற்படக் கூடிய நன்மைகளை நன்கு அறிந்திருக்கும் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய தீமைகளையும் பெற்றோர்கள் அறிந்திருப்பதால் பிள்ளைகள் கையில் […]

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட...

Read More »

செல்லுக்கு நான் அடிமை

அந்த 16 வயது கொரிய மாணவியின் கைகள் நடுங்க தொடங்கிவிட்டது. அவரால் அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.தனது ஆசிரியரிடம் கெஞ்சுகிறார். ஆசிரியரோ முடியவே முடியாது என்று தீர்மானமாக மறுத்து விடுகிறார். அந்த மாணவி செய்வது அறியாமல் கண்ணீர் விட்டு அழுது புலம்புகிறார். . இப்படி பரிதாபத்துக்கு ஆளான மாணவி, ஏதோ போதை பழக்கத்திற்கு இலக்காணவர் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. போதை பழக்கத்தால்தான் அந்த மாணவி இப்படி கண்ணீர் விட்டு கலங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். என்றாலும் […]

அந்த 16 வயது கொரிய மாணவியின் கைகள் நடுங்க தொடங்கிவிட்டது. அவரால் அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.தனது ஆசிரியரி...

Read More »

பாட்காஸ்டிங் கேட்க வா

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிமுகமாகியிருக்கிறது. பாட்காஸ்டிங் மற்றும் செல்போன் இந்த இரண்டையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை கொஞ்சம் தாமதமாக அறிமுக மாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் பாட்காஸ்டிங் பிரபலமானபோதே இந்த சேவை அறிமுகமாகியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் செல்போனில் பாடல்கள் கேட்பது, பிரபலமான உடனேயேனும் இந்த சேவை அறிமுகாகியிருக்க வேண்டும் யாருக்கும் தோன்றவில்லையா? என்ன என்று தெரியவில்லை. செல்போன் மூலம் பாட்காஸ்டிங்கை கேட்க […]

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிம...

Read More »

எஸ்.எம்.எஸ். நிபுணர்கள்

  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே போலத்தான் நாம் இன்று நகர காட்டில்  திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, புதிய இணைய தளம் ஒன்று இப்படி தான் நினைக்கிறது. அது மட்டுமல்ல நகர காட்டில் உங்களது திண்டாட்டத்தை போக்குவதற்கான சேவையையும் அறிமுகம் செய்வதாக அந்த தளம் கூறுகிறது.  டெக்ஸ்பர்ட்ஸ் டாட்காம் என்பது அந்த தளத்தின் முகவரி.  […]

  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே...

Read More »

செல்போனை மீட்கும் சாப்ட்வேர்

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான். . தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம். ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் […]

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம்...

Read More »