Category: music

ஏஐ மூலம் இசை அமைக்க ஒரு இணையதளம்

வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எல்லோரையும் உள்ளட்ட உருவாக்குனர்களாக மாற்றியுள்ள நிலையில் இப்போது ஏஐ வீசும் ஏஐ அலை எல்லோரையும், எல்லாவற்றையும் உருவாக்கி கொள்ள வழி செய்வதாக அமைந்துள்ளது. அண்மை உதாரணம், கேஸெட்.ஏஐ (https://cassetteai.com/ ). இந்த தளம், உங்களுக்கான கனவு இசையை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் என்கிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுவதாக சொல்லப்படும் இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ற இசையை உருவாக்கி கொண்டு காப்புரிமை கவலை இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். உருவாக்கப்படும் இசை, எந்த […]

வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எல்லோரையும் உள்ளட்ட உருவாக்குனர்களாக மாற்றியுள்ள நிலையில் இப்போது ஏஐ வீசும் ஏஐ அலை எல்...

Read More »

ரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்!

இஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது- நிகழ்த்தி வருகிறது. எனவே, நிச்சயமாக இல்லாத சாதனையை சொல்லி இஸ்ரோவை பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை தான். ஆம், அதெற்கென்ன தேவை என்று நீங்களும் கூட ஆமோதிக்கலாம். ஆனால், ரேடியோ கார்டன் இணையதளம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவலை பார்த்தால், இஸ்ரோ பெயருக்கு ஏன் இப்படி களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று தான் கேட்கத்தோன்றுகிறது. […]

இஸ்ரோ எத்தனையோ பெருமைகளுக்கு உரியது தான். இந்தியர்களை தலை நிமிர செய்யும் வகையில் பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருக்கிறது-...

Read More »

இசை கேட்கும் இணையதளம்

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் […]

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கே...

Read More »

உங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம். இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் […]

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கா...

Read More »

புகைப்படத்திற்கு ஏற்ற பாடல்

நீங்கள் இன்ஸ்டகிராம் பிரியர் என்றால் சாங் ஃபார் பிக் தளத்தை ரசித்து மகிழலாம். சாங் ஃபார் பிக்கை இணையதளம் என்பதை விட இணைய விளையாட்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.உங்கள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டு. புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் செல்போனில் எடுத்த புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளாம்.இப்படி பகிர்ந்து கொள்ளும் படங்களை நணபர்கள் பார்த்து ரசித்து தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இன்ஸ்டாகிராம் படங்களை பார்ப்பதே ஒரு சுவாரஸ்யம் தான். அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் […]

நீங்கள் இன்ஸ்டகிராம் பிரியர் என்றால் சாங் ஃபார் பிக் தளத்தை ரசித்து மகிழலாம். சாங் ஃபார் பிக்கை இணையதளம் என்பதை விட இணைய...

Read More »