Category: myspace

பேஸ்புக்கின் ’நியூஸ்ஃபீட்’ வசதி: அறியப்படாத வரலாறு!

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலைப்பின்னல் தளங்களுக்கான அளவுகோளாகவும், அடைமொழியாகவும் விளங்கியது. அதாவது, புதிதாக அறிமுகமான சமூக வலைப்பின்னல் சேவையை கவனத்திற்கு உரியது எனில், குறிப்பிட்ட துறைக்கான மைஸ்பேஸ் என வர்ணிக்கப்படும் வழக்கம் இருந்தது. மைஸ்பேசின் செல்வாக்கும், தாக்கமும் இதன் மூலம் அறியலாம். இந்த அறிமுகத்தோடு, கிறிஸ்த்துவ மைஸ்பேஸ் என வர்ணிக்கப்பட்ட பழைய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை திரும்பி பார்க்கலாம். […]

சமூக ஊடக உலகில், பேஸ்புக்கிற்கு முன்னர் மைஸ்பேஸ் இருந்தது மட்டும் அல்ல, அந்த சேவை முன்னணியில் இருந்த காலத்தில், சமூக வலை...

Read More »

ஒரு கைதியின் “மைஸ்பேஸ்’

ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர் வேண்டுவது பரிவும், பட்சாதாபமுமாக தான் இருக்க வேண்டும். இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் அமெரிக்க கைதி ஒருவரோ முற்றிலும் மாறுபட்ட வேண்டு கோளை முன் வைத்திருக்கிறார். “எல்லோரும் எனக்கொரு ஜோக் அனுப்பி வையுங்கள்’ என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்காக ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார். நிச்சயமாக மரண தண்டனையை எதிர்நோக்கி […]

ஒரு கைதி நம்மிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.அதிலும் அந்தக் கைதி மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர...

Read More »

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்! . வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள். ஆனால் வலைப்பின்னல் தளத்தில் […]

குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக ம...

Read More »

வீட்டுக்கு வீடு இணையதளம்-1

சொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட இணைய தளங்களுக்கான மவுஸ் எல்லாம் மலையேறி விட்டது. இது மைஸ்பேஸ் காலம். ஃபேஸ்புக் யுகம் அல்லவா? இப்போது இணையதளங் களை விட வலைப்பின்னல் தளங்களுக்குத்தான் மதிப்பு அதிகம். . வலைப்பின்னல் தளங்கள் சுயவெளிப்பாட்டிற்கு வழி செய்வதில் இருந்து (புதிய) நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவது வரை கைகொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நமக்கென வலைப்பின்னல் தளமொன்றை வைத்திருப்பதுதான் புதுமையானது. பயன்மிக்கது! […]

சொந்தமாக இணையதளம் அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும், அதனால் ஏற்படக் கூடிய அணுகூலங்களையும் விட்டுத் தள்ளுங்கள். தனிப்பட்ட...

Read More »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு […]

“மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும்...

Read More »