Category: myspace

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம்  அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். . இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால்  உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான […]

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி  என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது ப...

Read More »

எனக்கென்று ஒரு நெட்வொர்க்

மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார். . இந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் […]

மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது...

Read More »

மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே. மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் […]

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு...

Read More »