கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடியந்திரம் ஒன்று உதயமாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. (நன்றி;http://news.bbc.co.uk/2/hi/technology/8483597.stm அச்சு அசல் கூகுலைப்போலவே வடிவமைப்பு கொண்ட அந்த தேடியந்திரத்தின் பெயரும் கிட்டத்தட்ட கூகுல் போலவே இருக்கிறது.கூஜே; இது தான அந்த தேடியந்திரத்தின் பெயர். கூகுல் எழுத்துக்களைப்போலவே இதன் லோகோவும் அமைந்துள்ளது.ஆனால் ஜெ ஜே என்னும் வார்த்தை சீன மொழிக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதாம். கூஜே என்றால் சீன் மொழியில் அக்கா என்று பொருளாம். இந்த தேடியந்திரத்தின் […]
கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடியந்திரம் ஒன்று உதயமாகியி...
