Category: தேடல்

கூகுலில் ஏற்பட்ட மாற்றம் கவனித்தீர்களா?

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செய்திருப்பதை கவனித்தீர்களா? மிகவும் சின்ன மாற்றம் தான். கண்ணுக்குத்தெரியாத மாற்றம் என்று சொல்ல முடியாது.ஆனால் கண்ணில் படத்தவறும் மாற்றம் சென்று சொல்லலாம். என்ன மாற்றம் என்றால்,கூகுல் தனது தேடல் கட்டத்தை சற்றே நீள….மானதாக ஆக்கியிருக்கிறது. சட்டென்று இந்த மாற்றம் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கொஞ்சம் கவனித்தால் வழக்கமான தேடல் கட்டத்தை விட தற்போதைய கட்டம் நீண்டு இருப்பதை உணராலாம். இத‌னால் […]

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செ...

Read More »

கூகுலின் கை ஓங்குகிறது

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...

Read More »

இது இரட்டைத்தேடியந்திரம்

கூகுலா? பிங்கா?இப்போது இண்டெர்நெட்டில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.இந்த கேள்விக்கு தெளிவான பதில் இருப்பதாக தெரியவில்லை. கூகுலை மிஞ்சும் தேடியந்திர‌மாக மைக்ரோசாப்டின் பிங் இல்லை என்று பலரும் கருதுகின்றனர்.ஆனால் பிங் எதிர்பார்த்ததைவிட பரவாயில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.மேலும் தேடியந்திர சந்தையில் பிங்கின் சந்தைப்பங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு தேடியந்தரங்களையும் அமசத்திற்கு அம்சம் ஒப்பிட்டு அலசி ஆராயலாம் . ஆனால் அதை கொண்டு இரண்டில் சிறந்தது எது என கண்டறியமுடியாது. கூகுலா, பிங்கா என்னும் விவாத‌ம் தொட‌ரும் […]

கூகுலா? பிங்கா?இப்போது இண்டெர்நெட்டில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.இந்த கேள்விக்கு தெளிவான பதில் இ...

Read More »

மின்னல் வேக தேடியந்திரம்.

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தேடித்தருவத‌ற்காக என்றே பல தேடியந்திரங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வளவு ஏன் மைக்ரோசாப்டின் பிங் சார்பிலும் கூட டிவிட்டர் தேடியந்திரம் உருவாகியுள்ளது. கூகுலுக்கும் கூட இதே போன்ற திட்டம் இருக்கிறது. இதன் உட்பொருள் என்னவென்றால் தேடலின் தன்மை மாறி வருகிறது என்ப‌தே. டிவிட்டர் ஃபேஸ்புக் போன்ற தளங்கள் வழியே ஒவ்வொரு நொடியும் தகவல்கள் வெள்ளமென வந்துகொண்டிருக்கின்றன. இவ‌ற்றை க‌ன‌க்கில் எடுத்துக்கொள்ளாம‌ல் இண்டெர்நெட்டில் எதுவும் செய்ய‌ முடியாது. […]

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தே...

Read More »

கூகுலைவிட பிங் சிறந்ததா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே? மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை. அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா...

Read More »