பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் கண்டறியப்பட கூகுள் சிறந்த வழியாக கருதப்படுவதால் இந்த உத்தியில் தவறேதும் இல்லை தான். ஆனால், கூகுளை மட்டுமே கருத்தில் கொண்டு தளங்களை உருவாக்கும் போக்கு தான் தவறானது. அதாவது, பயனாளிகளின் தேவை பற்றி எதுவும் சிந்திக்காமல் கூகுள் கடைக்கண் பார்வையை மட்டுமே இலக்காக கொண்டு தளங்களை உருவாக்குவது. இப்படி, கூகுளில் முன்னிலை பெறும் ஒற்றை நோக்குடன் உருவாக்கப்படும் பயனில்லா இணையதளங்களுக்கு ’மெலிதான உள்ளடக்கம்’ […]
பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் க...