Category: இதர

கொரோனா உதவி தேடியந்திரம்

கொரோனா உதவிக்கான வலைவாசல் மற்றும் தேடியந்திரமாக கோவிட் ஹெல்ப் (https://covid.help/#/ ) இணையதளம் அமைந்துள்ளது. கொரோனா கோரிக்கைகள், உதவிகளை ஒருங்கிணைக்கும் மற்ற தளங்கள் போலவே அமைந்திருந்தாலும், இதில் கூடுதலாக சில அம்சங்கள் உள்ளன. அடிப்படையில் இந்த தளத்தில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அக்சிஜன் சிலிண்டர், மருந்து உள்ளிட்ட தகவல்களை எளிதாக தேடலாம். இந்த தகவல்களை தேடுவதோடு, பயனாளிகளே இதற்கான விவரங்களை பதிவேற்றவும் செய்யலாம். தகவல்களை சரி பார்க்கும் தன்னார்வலர்களாகவும் இணைந்து கொள்ளலாம். தளத்தின் முகப்பு பக்கத்திலேயே, இவை […]

கொரோனா உதவிக்கான வலைவாசல் மற்றும் தேடியந்திரமாக கோவிட் ஹெல்ப் (https://covid.help/#/ ) இணையதளம் அமைந்துள்ளது. கொரோனா கோர...

Read More »

இந்த இணையதளம் கொரோனா உதவி கையேடு

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்களும் சரி, உதவி தேவைப்படுபவர்களும் சரி ’கோவிட்19-டிவிட்டர்.இன்’ (https://covid19-twitter.in/) தளத்தை அணுகுவது அவசியம். ஏனெனில் இந்த தளம் கொரோனா தொடர்பாக டிவிட்டரில் குவியும் உதவிகளுக்கான கையேடாக விளங்குகிறது. பேரிடர் காலங்களில் உதவி கோராவும், நேசக்கரங்களை ஒருங்கிணைக்கவும் டிவிட்டர் அருமையான மேடை என்பது ஏற்கனவே பல முறை நிருபணமாகி இருக்கிறது. இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கியெடுத்து வரும் நிலையில், டிவிட்டரில் குறும்பதிவுகளாக உதவிக்கான […]

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்களும் சரி, உதவி தேவை...

Read More »

உங்களை ஏமாற்றும் இணையதளம் – துணை போகும் கூகுள்

கூகுள் மீதான எனது அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தனிப்பட்ட அதிருப்தி இல்லை என்பதால், எல்லோரும் இதை உணர வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு உதாரணம் தேவை எனில், ’ஆஸ்க் ஏ லைப்ரரியன்’ இணையதளம் என ஆங்கிலத்தில் கூகுளில் தேடிப்பாருங்கள். இந்த தேடலுக்கு பட்டியலிடப்படும் முடிவில், ’ஆஸ்க் ஏ லைப்ரரியன்.இன் எனும் இணையதளத்தை கிளிக் செய்து பாருங்கள். அநேகமாக ஒரு சில நிமிடங்களில் அல்லது தளத்தில் நுழைந்ததுமே வெறுத்துபோய் வெளியேறிவிடுவீர்கள். ஏனெனில், இந்த தளம் மோசமான […]

கூகுள் மீதான எனது அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தனிப்பட்ட அதிருப்தி இல்லை என்பதால், எல்லோரும் இதை உணர வேண்ட...

Read More »

நீங்கள் ஏன் ’ஸ்லேஷ்டாட்’ தளத்தை அறிந்து கொள்ள வேண்டும்

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. அந்த வகையில் இந்த நூல் குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்த புத்தகத்தின் தலைப்பு மற்றும் இதன் பதிப்பு, இரண்டுமே பொருத்தமானதாக கருதுகிறேன். புத்தகத்தின் தலைப்பு, ஆதியில் ஒளி இருந்தது எனும் பைபிள் வாசகத்தை ஒட்டி அமைகிறது. ஸ்லேஷ்டாட் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் படித்துக்கொண்டிருந்த போது, கட்டுரை ஒன்றில் இதே வாசகம் பயன்படுத்தப்பட்டதாக நினைவு. அதன் […]

ஸ்லேஷ்டாட் இணையதளத்தை அறிமுகம் செய்யும் எனது மின்னூல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ஸ்லேஷ்டாட் பற்றி எழுதப்பட்டுள்ள முதல்...

Read More »

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »