Category: இதர

கொரோனா கால ஷாப்புங் லிஸ்ட்

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது. பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன.  இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் […]

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த...

Read More »

தானியங்கி கொரோனா தகவல் பக்கம்

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்புகளில் உலக நாடுகளின் புள்ளி விவரங்களை தொகுத்தளிக்கும் இந்த தளம், கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்த துவங்கிய காலத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை தொகுத்தளிப்பதற்கான தனிப்பக்கம் மூலம் பரவலாக அறியப்பட்டது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குறிப்பிட்ட நாடுகளில் தாக்கத்தின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அளித்த இந்த பக்கத்தை, ஊடகங்களும், தனிமனிதர்களும் ஆர்வத்துடன் பின்பற்றினர். இந்த தளத்தின் பின்னணி தொடர்பாக யாரும் பெரிதாக […]

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்...

Read More »

இந்திய வரைபடமாக்களுக்கு கிடைத்த சுதந்திரம்!

பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரைபடமாக்கல் மற்றும் வரைபடமாக்கல் சார்ந்த தரவுகள் தொடர்பான முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஜியோஸ்பேஷியல் டேட்டா என சொல்லப்படும் புவியிடம் சார் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகளே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவாக பகிர்ந்து கொண்டதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். […]

பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட 30 ஆண்டுகள் கழித்து, இந்திய வரைபடமயமாக்கல் துறைக்கான சீர்திருத்தங்கள் அறிவிக்க...

Read More »

வால்ஸ்டீரீட் ஜாம்பவான்களுக்கு சிறு முதலீட்டாளர்கள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்- கேம்ஸ்டாப் விவகாரத்தின் பின்னணி

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறது. குறிப்பாக பங்குச்சந்தை ஜாம்பவான்கள் கொதித்துப்போயிருக்கின்றன. அதே நேரத்தில் இணையம் கொண்டாட்டம் கலந்த ஆவேசத்தில் இருக்கிறது.- எல்லாம் கேம்ஸ்டாப் நிறுவன பங்கு விவகாரம் தான். இப்போது இணையவாசிகளாலும், பங்குச்சந்தை ஆர்வலர்களாலும் சூடாக விவாதிக்கப்படும் இந்த விவகாரத்தின் பின்னணியை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். கேம்ஸ்டாப் என்பது வீடியோகேம்களை விற்பனை செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனம். பழைய கால வீடியோ கேசட் கடைகள் போல, இந்த இணைய யுகத்திலும் வீடியோகேம்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை […]

ஒட்டுமொத்த அமெரிக்காவும் கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறது. குறிப்பாக பங்குச்சந்தை ஜாம்பவான்கள் கொதித்துப்போயிருக்கின்றன. அதே ந...

Read More »

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள் சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்களும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக […]

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையு...

Read More »